Added Date: Feb 11, 2022
பெண்: சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு வீசாதே தென்றல் காற்றே நில்லு நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு
பெண்: கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே எந்தன் சொர்கத்தை சொல்கின்ற சொல் ஏது
பெண்: சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு
குழு: ............
பெண்: அதி காலையில் துயில் வேளையில் கனவாக தீண்டி விட்டு நீ போனாய் துயில் நீங்கினேன் உன்னை தேடினேன் விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய்
பெண்: உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன் உன் கண்ணில் என்னை காண வேண்டும் வானத்தில் வெண்ணிலாவின் வீதி சொல்லாதோ உன்னை காணும் தேதி
பெண்: உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும் எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும் அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஹா
பெண்: ஒரு நாழிகை உன்னை பார்த்த பின் மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும் உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின் எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்
பெண்: என்றேனும் உன்னை காண கூடும் என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும் சாகாத காதல் வரம் வேண்டும் ஓயாமல் உன்னை தொழ வேண்டும்
பெண்: காற்றை தேடும் புல்லாங்குழல் போலே ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன் உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது

Female: Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Veesadhae thendral kaatrae nillu Naan thedum jeevan engae sollu
Female: Kodi vinmeengalil Endhan vinmeen engae Ennai thaalaatumae Andha raagam engae Endhan sogaththai sollgindra solledhu..uu.
Female: Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu
Chorus: ............
Female: Adhi kaalaiyil thuyil velaiyil Kanavaaga theendi vittu nee ponaai Thuyil neenginen unnai thedinen Vizhi thaandi dhooram endru nee aanaai
Female: Ullukkul unnai kandu konden Un kannil ennai kaana vendum Vaanathil vennilavin veedhi Sollaadho unnai kaanum thedhi
Female: Undhan thozhlil poovaai Vizha vendum Endhan sogam solli azha vendum Andha naal kaana en nenjam thavikkum. Mm.mmm.mmm.mm..
Female: Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Veesadhae thendral kaatrae nillu Naan thedum jeevan engae sollu
Female: Aaah.aah.aaah.. Aaah.aaah..aaaha
Female: Oru naazhigai unnai paartha pin Meendum paarvai pogum ini pogattum Undhan thaen kural konjam ketta pin Endhan jeevan oyum ini oyattum
Female: Endraenum unnai kaana koodum Endru enni endhan jeevan vaazhum Saagaadha kaadhal varam vendum Oyaamal unnai thozha vendum
Female: Kaatrai thedum Pullanguzhal polae Yengi paadum ottrai kuyil aanen Unnai kaanaamal en kangal thoongaadhu.
Female: Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Veesadhae thendral kaatrae nillu Naan thedum jeevan engae sollu
aagasam song soorarai pottru
snegithiye songs lyrics
aarariraro song lyrics
tamil worship songs lyrics
ellu vaya pookalaye lyrics download
azhagu song lyrics
mahabharatham lyrics in tamil
maara song tamil lyrics
cuckoo cuckoo tamil lyrics
song with lyrics in tamil
tamil thevaram songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
tamil song lyrics video download for whatsapp status
tamil hymns lyrics
siragugal lyrics
teddy marandhaye
lyrics tamil christian songs
find tamil song by partial lyrics