Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: மார்கண்டேயா நீ வருவாயா மார்கண்டேயா நீ வருவாயா
பெண்: கும்பக்கோணம் சந்தையிலே குண்டுமல்லி வாங்கயிலே நான் பச்ச கொடி காட்டயிலே என் மச்சான் வந்து பார்த்ததென்ன
ஆண்: ஹே மேனியடி உந்தன் மேனியடி மேளம் போலே மேனியடி சொர்க்கம் போகும் ஏணிப்படி சேலை கட்டி நிக்குதடி
ஆண்: அட டடா கோவக்காய பாத்திருக்கேன் பாவக்காய பாத்திருக்கேன் ஆடை கட்டி ஆடுகிற ஆவக்காய பாத்ததில்லே
பெண்: அட கார சாரம் உள்ளதடா கஞ்சிக்கிது நல்லதடா கொஞ்ச கொஞ்சம் தொட்டுக்கடா ஹே ஹே ஹே ஹே
ஆண்: பூசைக்கின்னு முழு பூசணிக்கா பூசைக்கின்னு பூசணிக்கா வேணும்முன்னு நாள் கணக்கா நின்னு நின்னே கால் வலிக்க இன்று நானே கண்டெடுத்தேன்
பெண்: எண்ணம் போல மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆண்: வந்திருக்கேன் பூசாரி நான் பூசாரி நான் வந்திருக்கேன் பூசாரி நான்
ஆண்: வந்திருக்கேன் பூசாரி நான் மந்திரிக்க ஆசை பட்டு தட்டடுமா பம்பை அத்தான் கட்டடுமா ரம்பையதான்
பெண்: ஆண் ஒன்னும் பெண் ஒன்னும் நெருங்கி வர ஆசைகள் நெஞ்சினில் ஒட்டாதா
ஆண்: ஆதியும் அந்தமும் கிலுகிலுக்க ஆனந்தம் பால் மழை கொட்டாதா
பெண்: ஹே கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே என்ன நீ மெல்லுறியே மார்கண்டேயா நீ வருவாயா மார்கண்டேயா நீ வருவாயா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: ஹே மேனியடி உந்தன் மேனியடி மேளம் போலே மேனியடி சொர்க்கம் போகும் ஏணிப்படி சேலை கட்டி நிக்குதடி
பெண்: மார்கண்டேயா நீ வருவாயா
ஆண்: ஓ ஹா

Female: Maarkandeyaa nee varuvaayaa Maarkandeyaa nee varuvaayaa
Female: Kumbakonam sandhaiyilae. Gundumalli vaanghayilae.. Naan pachcha kodi kaattayilae En machchaan vandhu paartha dhenna
Male: Hey meniyadi undhan meniyadi Melam polae meniyadi Sorgam pogum yenippadi Selai katti nikkuthadi
Male: Ada dada kovakaaya paathirukken Paavakaaya paathirukken Aadai katti aadugira Aavakaaya paathadhillae
Female: Ada kaara saaram ullathada Kanjikkidhu nallathadaa Konja konjam thottukada Hey. hey. hey hey.
Male: Poosaikinnu muzhu poosanikkaa Poosaikinnu poosanikkaa Venummunnu naal kanakkaa Ninnu ninnae kaal valikka Indru naanae kandeduththen
Female: Yennam pola maatti kichchu
Maatti kichchu
Male: Vanthirukken poosaari naan
Poosaari naaan...
Vanthirukken poosaari naan..
Male: Vanthirukken poosaari naan Mandhirikka aasai pattu Thatatuma pambai athaan Kattatuma rambhai ya thaan
Female: Aan onnum pen onnum nerungi vara Aasaigal nenjinil ottathaa.
Male: Adhiyum andhamum kilukilukka Aanandham paal mazhai kottadha
Female: Hey kollunu kollunu kolluriyae Enna nee melluriyae Maarkandeyaa nee varuvaayaa Maarkandeyaa nee varuvaayaa Aaa..aaaaa..aaa...
Male: Hey meniyadi undhan meniyadi Melam polae meniyadi Sorgam pogum yenippadi Selai katti nikkuthadi
Female: Maarkandeyaa.aaa.
Nee varuvaayaa
Male: Ohhh.haa..
enjoy enjaami song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
love songs lyrics in tamil 90s
cuckoo cuckoo tamil lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil christian karaoke songs with lyrics free download
google google panni parthen ulagathula song lyrics
mulumathy lyrics
thabangale song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamil happy birthday song lyrics
ilayaraja songs karaoke with lyrics
vijay and padalgal
kattu payale full movie
oru manam whatsapp status download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sarpatta parambarai songs list
happy birthday lyrics in tamil
munbe vaa karaoke for female singers
thullatha manamum thullum vijay padal