Added Date: Feb 11, 2022
பெண்: ரோமியோ...
ஆண்: ஜூலியட்..
குழு: ஹோ..ஓ..ஓ.(4)
ஆண்: இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
பெண்: இன்னொரு மேகம் இன்னொரு மின்னல் ஆஹ..நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்

ஆண்: ஓ..ஓ.ஓ. ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம் ஆ .ஆ ..ஹோ .
ஆண்: ஓராயிரம் தேன் குடம் ஒ ன்று சேர்ந்த கன்னம் நூறாயிரம் நாடகம் ஆடும் பாவை வண்ணம்
பெண்: ஆ ..ஆ ..அஹ தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும் ஆஆ.ஆஆ.ஆஆ..ஹா.
பெண்: தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும் நான் தந்ததோ பாதி தான் மீதி உண்டு இன்னும்
பெண்: இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
ஆண்: காதல் கனவு
ஆண்: {கை பட்ட தேகத்தில் கண் பட்ட நாணத்தை கண்டேன் அன்பே
பெண்: மை பட்ட கண்ணுக்கு நீ கொண்ட கோலத்தை சொன்னேன் அன்பே } (2)
ஆண் மற்றும்
பெண்: விருந்து கொடுத்து திரும்ப எடுத்து அருந்தி முடித்த இரவை நினைத்து ஆடட்டும் பொன் ஊஞ்சல்
ஆண்: லைப் இஸ் ஷார்ட்
பெண்: மேக் இட் ஸ்வீட்
ஆண்: கொட்டி கொடுத்ததும் குடித்து குடித்து மயங்கும் கதை இது
பெண்: கொள்ளை அடித்ததை மடியில் எடுத்து மறைக்கும் கதை இது

Female: Romeo..
Male: Juliet
Chorus: Hoo.ooo.ooo.(4)
Male: Innoru vaanam Innoru nilavu En munnae nindru Kannaal sollum kaadhal kanavu
Female: Innoru megam Innoru minnal Aah..naerkondadho Endhan neela kangal

Male: Oohhh..oohhh.oh Oraayiram thaen kudam Ondru serndha kannam Aaahh.aaahh..oohh.
Male: Oraayiram thaen kudam Ondru serndha kannam Nooraayiram naadagam Aadum paavai vannam
Female: Aaahh..aaahh..ahh Thaen enbadhaal sevvidazh Serndhu paarkka ennum Aaa.aaa.aaa.haaa..
Female: Thaen enbadhaal sevvidazh Serndhu paarkka ennum Naan thandhadho paadhi dhaan Meedhi undu innum
Female: Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu
Male: Kaadhal kanavu
Male: {Kai patta dhegaththil
Kan patta naanaththai
Kanden anbae
Female: Mai patta kannukku
Nee konda kolaththai
Sonnaen anbae} (2)
Male &
Female:
Virundhu koduththu
Thirumba eduththu
Arundhi mudiththa
Iravai ninaiththu
Aadattum pon oonjal
Male: Life is short..
Female: Make it sweet
Male: Kotti koduththadhum
Kudiththu kudiththu
Mayangum kadhai idhu
Female: Kollai adiththadhai
Madiyil eduththu
Maraikkum kadhai idhu
Male &
Female:
Virundhu koduththu
Thirumba eduththu
Arundhi mudiththa
Iravai ninaiththu
Aadattum pon oonjal
Male: Innoru vaanam Innoru nilavu En munnae nindru Kannaal sollum kaadhal kanavu
Female: Innoru megam Innoru minnal Aah..naerkondadho Endhan neela kangal
tamil tamil song lyrics
tamil film song lyrics
tamil song lyrics in english translation
happy birthday song in tamil lyrics download
raja raja cholan song lyrics tamil
thullatha manamum thullum padal
meherezyla meaning
tamil karaoke songs with malayalam lyrics
nice lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
cuckoo lyrics dhee
kannathil muthamittal song lyrics free download
azhagai nirkum yaar ivargal lyrics
mgr karaoke songs with lyrics
sad song lyrics tamil
en kadhale lyrics
anegan songs lyrics
aalapol velapol karaoke
soorarai pottru theme song lyrics
mg ramachandran tamil padal