Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
பெண்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு
பெண்: நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
ஆண்: விதைத்த விதை முளைத்தது மாறவில்லை ஆஆ...ஆஅ..ஆஅ.. விதைத்த விதை முளைத்தது மாறவில்லை விதைத்து விட்டு துடிப்பதில் நியாயம் இல்லை தசரதா... புரிந்ததா. ஹரிகதா தெரிந்ததா எனக்கும் உனக்கும் புரிந்தவரையில் புரியட்டும்
பெண்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு
ஆண்: ..........
பெண்: கற்றவர்கள் எழுதிய கவிதையிலும் மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு கற்றவர்கள் எழுதிய கவிதையிலும் மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
ஆண்: குற்றமெனச் சொன்னது சொன்னது தான் நெற்றிக் கண்ணை திறந்தவன் கண்டதுதான் சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான் உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா
பெண்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு இருவர்: புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு

Female: Aaaa..aaa..aaa..aaa..
Female: Maappillaikku maaman manasu Maamanukko kaaman manasu Maappillaikku maaman manasu Maamanukko kaaman manasu Puthiya oru jodi porutham pala kodi Puthiya oru jodi porutham pala kodi Paruva vayadhu kadandha piragum thudikkira
Female: Maappillaikku maaman manasu Maamanukko kaaman manasu
Female: Nadandha varai vayasukku poruthamillai Nadakkum kadhai manasukku amaidhiyillai Nadandha varai vayasukku poruthamillai Nadakkum kadhai manasukku amaidhiyillai
Male: Vithaitha vidhai mulaithadhu maaravillai Aaaa..aaa.aaa..aaa..aaa.aaa.aaa.aaa. Vithaitha vidhai mulaithadhu maaravillai Vithaithu vittu thudippadhil laabam illai Thasarathaa. purinthatha. Harikathaa therinthathaa. Enakkum unakkum purintha varaiyil puriyattum
Female: Maappillaikku maaman manasu Maamanukko kaaman manasu
Male: ..........
Female: Katravargal ezudhiya kavidhaiyilum Matravargal kuraigalai kaanbadhundu Katravargal ezudhiya kavidhaiyilum Matravargal kuraigalai kaanbadhundu
Male: Kutram ena sonnadhu sonnadhudhaan Netrik kannith thirandhavan kandadhudhaan Sivanidam thunindhavan evanidam anjuvaan Ulagam muzudhum arindha kadhaikku vilakkamaa
Female: Maappillaikku maaman manasu Maamanukko kaaman manasu Both: Puthiya oru jodi porutham pala kodi Paruva vayadhu kadandha piragum thudikkira Maappillaikku maaman manasu Maamanukko kaaman manasu
tamil song meaning
kaatrin mozhi song lyrics
cuckoo cuckoo tamil lyrics
yaar alaipathu lyrics
tamil song lyrics in english free download
ennai kollathey tamil lyrics
soorarai pottru song tamil lyrics
3 song lyrics in tamil
oru yaagam
master movie songs lyrics in tamil
tamilpaa master
karnan movie lyrics
kadhal song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
chill bro lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
tamil christmas songs lyrics pdf
tamil songs lyrics with karaoke
tamil worship songs lyrics in english
vaseegara song lyrics