Added Date: Feb 11, 2022
ஆண்: மடோனா வருவாளா மஜாவா தொடுவாளா கித்தாப்பு பார்வையிலே கிட்னாப்பு செய்வாளா
பெண்: தூளா அடி தூளா கொண்டாடு காதல் மேளா
ஆண் மற்றும்
பெண்: ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ
பெண்: உன்னை கண்ட நெஞ்சுக்குள்ளே பாராசூட்டு பறக்குதே சொர்க்கத்தோட காலிங் பெல்லு சும்மா சும்மா அடிக்குதே
ஆண்: ஹேய் ஜான்நெட் ஜாக்சன் பாட்ட போல ஹார்ட் பீட்டு மாறுதே ஆட்டோ மீட்டர் ரேட்ட போல ஆசை ரொம்ப ஏறுதே ஹேய்
பெண்: நிலவிலே ஆம்ஸ்ட்ராங் போலே எனக்குள்ளே நீ வந்து இறங்கு
ஆண்: இப்போதே தொடங்கிடலாமா அன்பே நீ அனுமதி வழங்கு
பெண்: அட மாறுதே தினம் மாறுதே என் பெண்மை உன்னாலே
ஆண்: ஹேய் ஊறுதே இதழ் ஊறுதே அடி மொட்டு மலர் மொத்தத்தையும் பறித்திட

ஆண்: நான் குளிக்கும் சோப்பு இப்போ நீ குளிச்சா கரையுதே நான் உறங்கும் மெத்தைக்குள்ளே உந்தன் வாசம் வீசுதே
பெண்: அங்கும் இங்கும் உந்தன் கண்கள் அங்கும் இங்கும் ஓடுதே மேகம் வந்து தேகம் எங்கும் பல்லாங்குழி ஆடுதே
ஆண்: ஹேய் எல்லாமே தித்திக்கும் தினுசு சொல்லாம பத்திக்கும் வயசு
பெண்: பந்தாக உருளுது மனசு பட்டாசு நெருப்பா உரசு
ஆண்: அடி எதுவரை சுகம் எதுவரை நாம் மூழ்கி பார்ப்போமா
பெண்: ஏய் இதுவரை இல்லை வரைமுறை நீ நித்தம் சுகம் முத்துகுழி உயிர்வரை

ஆண்: ஹோ ரேக்கோ ஆண் மற்றும்
பெண்: ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ
ஆண்: ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ஆண் மற்றும்

Male: Madonna varuvaalaa Majaavaa thoduvaalaa Kithappu paarvayilae Kidnap-ppu seivaalaa
Male: Dhoola adi dhoola Kondaadu kaadhal maelaa
Both: Oh rego oh rego Regago rego rego Oh rego oh rego Regago rego rego
Female: Unnai kandaa nenjukullae Parachuttu parakkudhae Sorgathoda calling bellu Summa summa adikkudhae
Male: Hey janet jackson pattai pola Heart-tu beat-tu maarudhae Auto meter rate- polae Aasai romba yerudhae
Female: Nilavilae armstrong polae
Ennakkulae nee vandhu irangu
Male: Ippodhae thodangidalaamaa
Anbae nee anumadhi valangu
Female: Ada maarudhae Niram maarudhae Enn penmai unaalae
Male: Hey urudhae Idhal urudhae Ada mottu malar Mothathaiyum parithida
Male: Madonna varuvaalaa Majaavaa thoduvaalaa Kithappu paarvayilae Kidnap-ppu seivaalaa
Male: Naan kullikkum soap-pu Ippa nee kulicha karuyuthe Naan urangum methaikkullae Undhan vaasam veesudhae
Female: Angum ingum undhan kangal Angam engum odudhae Mogam vandhu dhegam engum Pallangkuli aadudhae
Male: Hey ellamae thithikkum dhinusu Sollama pathikkum vayasu
Female: Pandhaaga uruludu manasu Pattaasu neruppaa orasu
Male: Adi yedhuvarai Sugam yedhuvarai Naam moolgi paarpomaa
Female: Hey idhuvarai Illa varumurai Nee nitham sugam muthu kuli Uyir varai
Male: Madonna varuvaalaa Majaavaa thoduvaalaa Kithappu paarvayilae Kidnap-ppu seivaalaa
Female: Dhoola adi dhoola Kondaadu kaadhal maelaa
Male: Oh rego
Both: Oh rego oh rego
Regago rego rego
Male: Oh rego rego
Both: Oh rego oh rego
Regago rego rego
tamil thevaram songs lyrics
lyrics video in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
romantic love song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
unnai ondru ketpen karaoke
tamil hit songs lyrics
dhee cuckoo
nice lyrics in tamil
pularaadha
youtube tamil karaoke songs with lyrics
you are my darling tamil song
vaalibangal odum whatsapp status
enjoy enjaami meaning
sad song lyrics tamil
cuckoo cuckoo lyrics tamil
tamil song lyrics in english translation
vaathi raid lyrics
oh azhage maara song lyrics
vijay sethupathi song lyrics