Added Date: Feb 11, 2022
குழு: ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ரப்பப் பா ரப்பப் பா ரப்பப் பா...ஆ... .........
ஆண்: ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே
ஆண்: ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு நீங்களெல்லாம் சமைப்பதற்கு ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்மா
பெண்: யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
பெண்: நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான் போக்கிரியை ஒடிப்பவள் நான் ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்யா
ஆண்: ..........
ஆண்: பொண்ணு அழகு கண்ணு பிள்ளைப் பூச்சியும் நீயும் ஒண்ணு ஹேய் வீடு உனக்கு கூடு வெட்டிப் பேச்சுகள் வேணாம் ஓடு
பெண்: ஹ ஹாஹ் ஜான்சிராணி நான்தான் வா நீ மீசை மண்ணோடுதான் நீதி நேர்மை வீரம் தீரம் யாவும் பெண்ணோடுதான்
ஆண்: மச்சக்காள கொம்பு இருக்கு
பெண்: ஹான்
ஆண்: தொட்டுப் பார்த்தா வம்பு உனக்கு
பெண்: யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
ஆண்: ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு
பெண்: ஹான்
ஆண்: நீங்களெல்லாம் சமைப்பதற்கு
பெண்: ஹஹா ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்யா
ஆண்: ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே
பெண்: ஹாங் சூடு சொரணை ஏது உங்க சரித்திரம் பாக்கும்போது ஹஹா.. நாயும் நரியும் பேயும் உங்கள் வடிவத்தில் ஊரில் மேயும் ஹஹா..
ஆண்: மானே பேசு வார்த்தை வீசு பின்னால் திண்டாட்டம்தான் பாவம் நீதான் பூப்போல் ஆள வந்தேன் வண்டாட்டம்தான்
பெண்: ஹாங் மங்கம்மாதான் எங்க இனம்தான் அஞ்சிடாது எங்க மனம்தான்
ஆண்: ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே
பெண்: நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான் போக்கிரியை ஒடிப்பவள் நான்
ஆண்: ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்மா..

Chorus: Hoi ho hoi Hoi ho hoi Rappa paa rappap paa rappap paa..aa.. ..........
Male: Haei potta pulla Nee podi ullae Haei potta pulla Nee podi ullae
Male: Aattamellam unakedhukku Neengalellaam samaippatharkku Raaththiri neraththil illaatha aattangal Pollaatha nottangal yaenmaa
Female: Yaar pottappulla nee paarththathilla Yaar pottappulla nee paarththathilla
Female: Nenachchathellaam mudippaval naan Pokkiriyai odippaval naan Raaththiri neraththil illaatha aattangal Pollaatha nottangal yaenyaa
Male: .......
Male: Ponnu azhagu kannu Pillai poochchiiyum neeyum onnu hei Veedu unakku koodu Vetti pechchugal venaam odu
Female: Ha haah jaansi raani naanthaan
Vaa nee meesai mannoduthaan
Needhi nermai veeram theeram yaavum pennoduthaan
Male: Machchakkaala kombu irukku
Female: Haan
Male: Thottu paarththaa vambu unakku
Female: Yaar pottappulla nee paarththathilla Yaar pottappulla nee paarththathilla
Male: Aattamellam unakedhukku
Female: Haan
Male: Neengalellaam samaippatharkku
Female: Hahaa raaththiri neraththila Illaatha aattangal Pollaatha nottangal yaenyaa
Male: Haei pottapulla Nee podi ullae
Female: Haang soodu soranai yaedhu Unga sariththiram paakkumpothu hahaa.. Naayum nariyum peyum ungal Vadivaththil ooril meyum hahaa..
Male: Maanae pesu vaarththai veesu
Pinnaal thinnadaattamthaan
Paavam needhaan poopol
Aala vanthaen vandaattaamthaan
Female: Haang mangammaathaan enga inamthaan
Anjidaathu enga manamthaan
Male: Haei pottapulla
Nee podi ullae
Female: Nenachchathellaam mudippaval naan
Pokkiriyai odippaval naan
Male: Raaththiri neraththil illaatha aattangal
Pollaatha nottangal yaenmaa..
tamil love feeling songs lyrics in tamil
dhee cuckoo song
master lyrics in tamil
new tamil songs lyrics
vijay and padalgal
3 movie songs lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
bujji song tamil
unnodu valum nodiyil ringtone download
lyrics of google google song from thuppakki
best tamil song lyrics for whatsapp status download
saraswathi padal tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil thevaram songs lyrics
kanne kalaimane karaoke download
nagoor hanifa songs lyrics free download
amarkalam padal
malargale malargale song
thullatha manamum thullum tamil padal