Maya Masthava Song Lyrics

Mayavan cover
Movie: Mayavan (2017)
Music: Ghibran
Lyricists: Sikkander
Singers: Marana Gaana Viji

Added Date: Feb 11, 2022

ஆண்: மாயா மஸ்தாவா கானா இஸ்தாவா வாயா வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

ஆண்: மேல போனாலும் கீழ வந்தாலும் எதுக்கும் அஞ்சாத சலாம் குலாம் நான்

ஆண்: நீ காட்டாதம்மா பியரு நான் வல்கனோ பையரு நீ காட்டாதம்மா பியரு நான் வல்கனோ பையரு நான் எமனான்ட சிக்காத ஹை வோல்ட்டு பவரு

ஆண்: { பப்பர முட்டாய் நான் மிட்டா கை பப்பர முட்டாய்
குழு: மிட்டா மிட்டா } (2)

ஆண்: தாயம் ஒன்னானா கூத்து ரெண்டானா பாத பென்டானா பல்ப்பு தன்னானா

ஆண்: இது உட்டாலக்கடி பார்ட்டி இது அட்டி தொட்டி சீட்டி இது உட்டாலக்கடி பார்ட்டி இது அட்டி தொட்டி சீட்டி

ஆண்: அட என் சோக்கு டோலாக்கு என் பாட்ட கேளு

குழு: மிட்டா மிட்டா (4)

ஆண்: அதுப்ப தான் குறைக்காம கொழுப்பாக இருப்பேன் டா என்னான்னு என கேக்க ஆள் ஏது டா

ஆண்: ஒன்னாச்சி ரெண்டாச்சி ஊர் எல்லாம் கண்ணாச்சி நான் போற ரூட் எல்லாம் தப்பாதுடா

ஆண்: பார்ட்டி பசுர கள்ளி ஆள அழுத்தும் அம்ச டேக்கா குடுக்காதம்மா பண்ணலாமா ஜல்சா

ஆண்: அசாலு உசாலு அப்பாலிக்கா டமாலு

குழு: மிட்டா மிட்டா (2)

Male: Maya masthaavaa Gana isthaavaa Vaayaa vashthaavaa Aadu pishthaavaa

Male: Mela ponaalum Keezha vanthaalum Ethukkum anjaatha Salaam gulaam naan

Male: Nee kaattaathammaa fear-u Naan volcano fire-u Nee kaattaathammaa fear-u Naan volcano fire-u Naan emaanaanda sikkaatha High volt-u power-u

Male: {Pappara muttaai Naan mitta kai Pappara muttaai.
Chorus: Mitta mittaa..} (2)

Male: Maya masthaavaa Gana isthaavaa Vaayaa vashthaavaa Aadu pishthaavaa

Male: Thaayam onnaanaa Koothu rendaanaa Paatha bendaanaa Bulbu thannaanaa

Male: Ithu uttaalakkadi party Ithu atti thotti seetti Ithu uttaalakkadi party Ithu atti thotti seetti

Male: Ada en sokku dolaakku En paatta kelu

Male: {Pappara muttaai Naan mitta kai Pappara muttaai.
Chorus: Mitta mittaa..} (2)

Chorus: Mitta mittaa.. (4)

Male: Athuppathaan koraikkaama Kozhuppaaga iruppendaa Ennaannu ena kekkaa Aalethudaa

Male: Onnaachi rendaachi Oorellaam kannaachi Naan pora routellaam Thappaathudaa

Male: Party pasura kalli Aala azhuthum amsa Deka kudukkaathamma Pannalaamaa jalsa

Male: Asaalu usaalu Appaalikkaa damaalu

Male: Maya masthaavaa Gana isthaavaa Vaayaa vashthaavaa Aadu pishthaavaa

Male: Mela ponaalum Keezha vanthaalum Ethukkum anjaatha Salaam gulaam naan

Male: {Pappara muttaai Naan mitta kai Pappara muttaai.
Chorus: Mitta mittaa..} (2)

Chorus: Mitta mittaa..(2)

Other Songs From Mayavan (2017)

Bodhai Poo Song Lyrics
Movie: Mayavan
Lyricist: Vivek
Music Director: Ghibran
Mella Mella Song Lyrics
Movie: Mayavan
Lyricist: Soundara Rajan
Music Director: Ghibran
Most Searched Keywords
  • karnan thattan thattan song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • alagiya sirukki tamil full movie

  • karnan movie song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • lyrics video tamil

  • dingiri dingale karaoke

  • tamil karaoke video songs with lyrics free download

  • soorarai pottru song tamil lyrics

  • sarpatta lyrics

  • karaoke with lyrics in tamil

  • nice lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • gaana songs tamil lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • tamil song lyrics video

  • naan nanagavay vandiroukirain lyrics

  • soundarya lahari lyrics in tamil