Added Date: Feb 11, 2022
ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா
பெண் : உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு.. ஆண் : யம்மா யம்மா..
பெண்: அடி யம்மா யம்மா.
ஆண் : வெள்ளிமணி கொலுசு அது சொன்னக் கத புதுசு புது மல்லிக மொட்டுக்கும் குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு
பெண் : வெத்தல பாக்கு வச்சு நல்ல மல்லிக பூவும் வச்சு ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா

ஆண் : தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து முத்திரைய நீ போட நாள் பாத்து வா பெண் : ஒத்திகைய நீ பாக்க என் கூட வா
ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா பெண் : யம்மா யம்மா..
ஆண் : அடி யம்மா யம்மா.
பெண் : வைகையில் வந்த வெள்ளம் என் உள்ளத்தில் வந்ததென்ன வரும் தையில நானும் கையில வாரேன் பூப்போல தானே
ஆண் : கண்ணுல மை எழுதி என்னை கட்டி இழுத்ததென்ன இந்த மண்ணுல வாழும் காலம் வரையில் உன் கூடத்தானே

பெண் : பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு எண்ணி எண்ணி பாராத நாளுமில்ல ஆண் : என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல
பெண் : உன்னாலத்தான்..
ஆண்: அடி உன்னாலத்தான் பெண் : இப்ப சூடாச்சு மனசு
ஆண்: இப்ப சூடாச்சு மனசு உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு..ஹாஹ் தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு.. ஆண் : யம்மா யம்மா..
பெண் : அடி யம்மா யம்மா
ஆண் : நான் முத்து குளிக்கட்டுமா பெண் : வந்து முத்து குளிச்சுக்குங்க ஆண் : உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா. பெண் : யம்மா யம்மா..
ஆண் : அடி யம்மா யம்மா

Male: Yamma yamma naan muthu kulikattuma Unnai othiyeduthu pothi eduthu Mutham kodukattuma Nalla muthu eduthu ippa unakku Katti kodukkattuma
Female: Unnalathaan ippa soodachu manasu
Un utchi thodangi paadham varaikkum
Ellamae pudhusuu
Dhinam unna nenachu kannu mulichu odaachu vayasu
Male: Yamma yamma ..
Female: Ada yamma yamma..
Male: Velli mani kolusu Adhu sonna kadha pudhusu Pudhu malliga mottukkum Kunguma pottukkum velai vandhaachu
Female: Vethala paakku vechu Nalla malliga poovum vechu Oru thaaliya katti Melatha thatti nee koodavaa

Male: Thekku pakka kaathu
Suthuthenna paathu
Muthiraiya nee poda naal paarthu vaa
Female: Othigaiya nee paakka en kooda vaa
Male: Yamma yamma naan muthu kulikattuma Unnai othiyeduthu pothi eduthu Mutham kodukattuma Nalla muthu eduthu ippa unakku Katti kodukkattuma
Female: Yamma yamma ..
Male: Adi yamma yamma..
Female: Vaigaiyil vandha vellam En ullathil vandhadhenna Varum thaiyila naanum Kaiyila vaaren poopola thaanae
Male: Kannula mai ezhuthi Ennai katti eluthathenna Indha mannula vaazhura kaalam varaiyil Un koodathaanae

Female: Ponnumani thaeru pooti vechadhaaru
Enni enni paaradha naalum illa
Male: Enna solli paratta naavum varala
Female: Unnala thaan
Male: Adi unnala thaan
Female: Ippa soodachu manasu
Male: Ippa soodachu manasu
Female: Un itchi thodangi paadham varaikkum
Ellamae pudhusu
Male: Hahaha
Female: Dhinam unna nenachu kannu mulichi
Odaachu vayasu
Male: Yamma yamma ..
Female: Ada yamma yamma..
Male: Naan muthu kulikattuma
Female: Vandhu muthu kulichukonga
Male: Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma
Female: Yamma yamma ..
Male: Adi yamma yamma..
irava pagala karaoke
tamil song lyrics video
theriyatha thendral full movie
tamil christian karaoke songs with lyrics free download
mangalyam song lyrics
john jebaraj songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
maate vinadhuga lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
thalapathy song lyrics in tamil
old tamil songs lyrics
mahabharatham lyrics in tamil
google google song lyrics tamil
ilayaraja songs tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kanakangiren song lyrics
aarariraro song lyrics
maara song tamil