Added Date: Feb 11, 2022
ஆண்: நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னுமே என்னிடம் மௌனமோ கண்மணி
பெண்: நானாகவே பேசவோ பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே.
ஆண்: நேராகவே
பெண்: ஹோ
ஆண்: கேட்கிறேன்
பெண்: ஹோ
ஆண்: ஒரே பதில் நீ இன்று கூறடி
ஆண்: செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது..
பெண்: ஆ.ஆ.ஆ.
ஆண்: நான் காணவும் நாணமோ...
ஆண்: நேராகவே
பெண்: ஆஹ்
ஆண்: கேட்கிறேன்
பெண்: ஆஹ்
ஆண்: ஒரே பதில் நீ இன்று கூறடி
பெண்: ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன் அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன் இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்..
ஆண்: ஆ.ஆ..ஆ..
பெண்: ஆனந்தமாய் கேட்கலாம்..
பெண்: நானாகவே
ஆண்: ல..ல.லா
பெண்: பேசவோ
ஆண்: ல.ல..லா
பெண்: பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே
ஆண்: நேராகவே
பெண்: ஆ..ஆ
ஆண்: கேட்கிறேன்
பெண்: ஆ.ஆ
ஆண்: ஒரே பதில் நீ இன்று கூறடி..
ஆண்: நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னுமே என்னிடம் மௌனமோ கண்மணி
பெண்: நானாகவே பேசவோ பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே.
ஆண்: நேராகவே
பெண்: ஹோ
ஆண்: கேட்கிறேன்
பெண்: ஹோ
ஆண்: ஒரே பதில் நீ இன்று கூறடி
ஆண்: செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது..
பெண்: ஆ.ஆ.ஆ.
ஆண்: நான் காணவும் நாணமோ...
ஆண்: நேராகவே
பெண்: ஆஹ்
ஆண்: கேட்கிறேன்
பெண்: ஆஹ்
ஆண்: ஒரே பதில் நீ இன்று கூறடி
பெண்: ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன் அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன் இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்..
ஆண்: ஆ.ஆ..ஆ..
பெண்: ஆனந்தமாய் கேட்கலாம்..
பெண்: நானாகவே
ஆண்: ல..ல.லா
பெண்: பேசவோ
ஆண்: ல.ல..லா
பெண்: பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே
ஆண்: நேராகவே
பெண்: ஆ..ஆ
ஆண்: கேட்கிறேன்
பெண்: ஆ.ஆ
ஆண்: ஒரே பதில் நீ இன்று கூறடி..
Male: Neraagavae ketkkiren Orae badhil nee indru kooradi Neraagavae ketkkiren Orae badhil nee indru kooradi Yen innumae Ennidam maunamoo kanmani
Female: Naanaagavae pesavo Badhil tharum naan konda maunamae Oor aayiram vaarthaigal Vendumoo innumae
Male: Neraagavae
Female: Ohh
Male: Ketkkiren
Female: Ohh
Male: Orae badhil nee indru kooradi
Male: Sevvaanamo undhan dhegam
Kooradi kannae
Sittraadaiyaai indha neram
Moodavoo anbae
Unadhanbu raajaangam
Piraar kaana koodathu
Female: Aa aa haa haa ....
Male: Naan kaanavum naanamoo
Male: Neraagavae
Female: Ahh
Male: Ketkkiren
Female: Ahh
Male: Orae badhil nee indru kooradi
Female: Aaraadhanai seiya ennam
Aasaiyilae vandhen
Anbaal unai kaana ullam
Yengi naan nindren
Idhazhodu reengaaram idhamaana sangeetham
Male: Aaaa aa haa haa..
Female: Aanandhamaai ketkalaam
Female: Naanaagavae
Male: La la laa
Female: Pesavoo
Male: La la la
Female: Badhil tharum naan konda mounamae
Oor aayiram vaarthaigal vendumoo innumae
Male: Neraagavae
Female: Ahh
Male: Ketkkiren
Female: Ahh
Male: Orae badhil nee indru kooradi
kanne kalaimane karaoke with lyrics
enjoy enjaami song lyrics
mahabharatham lyrics in tamil
na muthukumar lyrics
google google vijay song lyrics
tamil songs to english translation
karaoke tamil christian songs with lyrics
thenpandi seemayile karaoke
tamil thevaram songs lyrics
kanthasastikavasam lyrics
best lyrics in tamil love songs
viswasam tamil paadal
kadhalar dhinam songs lyrics
brother and sister songs in tamil lyrics
kannana kanne malayalam
theriyatha thendral full movie
tamil song lyrics in english free download
karnan movie lyrics
thalapathy song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download