My Name Is Rosie Song Lyrics

Nenjil Oru Mul cover
Movie: Nenjil Oru Mul (1981)
Music: G. K. Venkatesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: மை நேம் இஸ் ரோஸி ஹான் மை நேம் இஸ் ரோஸி அப்கோர்ஸ் ஐ ஆம் வெரி வெரி ஜூசி ஏய் யூ நோ மீ ஹௌ டு யூ டு வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா ராதா கீதா மஞ்சு மது இட்ஸ் மீ ரோஸி டியர்...

பெண்: மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மை நேம் இஸ் ரோஸி

பெண்: சூடாத மலராக பாடாத கவியாக ஆளாகி நாளாக நானும் சிந்தின்பம் மேலாடும் சங்கீத காற்றாடும் வந்திங்கு நீயாட வேண்டும் சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை

பெண்: சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை சொல்லாத உண்மையெல்லாம் தன்னாலே வெளியாகலாம்

பெண்: ஸோ வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா வாணி ராணி ஒ..மஞ்சு மது இட்ஸ் மீ ரோசி டியர்..

பெண்: மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மை நேம் இஸ் ரோஸி

பெண்: காலாடும் வேகத்தில் நான் போடும் தாளத்தில் தானாக தள்ளாடி ஆட பால் வண்ண கிண்ணத்தில் நீ உண்ணும் எண்ணத்தில் நான் என்னை தந்தாலும் தாங்கும் போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும்

பெண்: ஹான் போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும் சொல்லாத உண்மையெல்லாம் தன்னாலே வெளியாகலாம்

பெண்: மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா ராதா கீதா வாட்ஸ் யூர் நேம் ? மது ஹஹஹஹ

Female: My name is rosy Haan my name is rosy Off course I am very very juicy Hey you know me How do you do Whats your name please Meena reena radha geetha manju madhu Its me rosy dear

Female: My name is rosy Whats your name please My name is rosy

Female: Soodadha malaraaga Paadadha kaviyaaga Aalaagi naalaagi naanum Sindhinbam melaadum Sangeetha kaattrodum Vanthingu neeyada venum Serndhu pogalaamae sorgaloga seemai

Female: Serndhu pogalaamae sorgaloga seemai Solladha unmai ellaam Thannaalae veliyaagalaam

Female: So whats your name please Meena reena radha geetha manju madhu Its me rosy dear

Female: My name is rosy Whats your name please My name is rosy

Female: Kalaadum vegathil Naan podum thaalathil Thaanaga thalladi aada Paal vanna kinnathil Nee unnum ennathil Naan ennai thandhaalum thaangum

Female: Bodhai yerum neram Paadhai maari pogum

Female: Haan Bodhai yerum neram Paadhai maari pogum Solladha unmai ellaam Thaanaalae veliyaagalaam

Female: My name is rosy Whats your name please Meena reena radha geetha Whats your name ? .madhu. Hahhahaha

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • asuran song lyrics

  • aarathanai umake lyrics

  • vennilave vennilave song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • one side love song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • shiva tandava stotram lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • kadhal sadugudu song lyrics

  • maara song tamil

  • kannamma song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • youtube tamil line

  • mgr karaoke songs with lyrics

  • snegithiye songs lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil song lyrics video download for whatsapp status