Added Date: Feb 11, 2022
ஆண்: {நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா} (2)
ஆண்: ஹோ..ஹோ. விழிகளில் தாபம் படமெடுத்தாடும் விழிகளில் தாபம் படமெடுத்தாடும் ஹோ. ஓ. ஹோ. ஓ. வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்
ஆண்: நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
பெண்: {காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன் கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்} (2)
ஆண்: அது புரியாததா நான் அறியாததா அது புரி..யாததா நான் அறியாததா உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
பெண்: எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம் எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்.தம்.. தம்.. தம்.
பெண்: நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா
ஆண்: {ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க} (2)
பெண்: ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
ஆண்: அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
ஆண்: நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ. எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

Male: {Naan kattil melae Kanden vennila Ennai kattikondu Pesum pennila } (2)
Male: Ohho.. vizhigalil thaabam Padam eduthaadum Vizhigalil thaabam Padam eduthaadum Ohohhoo..ooo Velaiyil naan vara Seeruthu sinunguthu yen.
Male: Naan kattil melae Kanden vennila Ennai kattikondu Pesum pennila
Female: {Kaalam ellam Kannaa naan kaathirunthen Kadhai mudika Nannaalai paarthirunthen} (2)
Male: Athu puriyathathaa Naan ariyaathathaa Athu puriyathathaa Naan ariyaathathaa Un ullam ennendru theriyaathathaa
Female: Engae un thaen kinnam Intha en poo muththam Engae un thaen kinnam Intha en poo muththam
Female: Naan kattil melae Kaanum vennila Unnai katti kondu Pesum pen nila
Male: {Orr idaththil nilaamal Naan mithakka Vaanagaththil engeyo Naan parakka } (2)
Female: Oru uyir vaazhnthida Iru udal venduma Oru uyir vaazhnthida Iru udal venduma Ondraana pinnalae irandagumaa.
Male: Ammaadi un aasai Pollaadha perasai Ammaadi un aasai Pollaatha perasai.
Male: Naan kattil melae Kanden vennila Ennai kattikondu Pesum pennila
asuran song lyrics in tamil download
sarpatta parambarai lyrics tamil
ovvoru pookalume karaoke download
best tamil song lyrics
devathayai kanden song lyrics
new tamil christian songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
gal karke full movie in tamil
paatu paadava
karaoke lyrics tamil songs
putham pudhu kaalai lyrics in tamil
best love song lyrics in tamil
tamil lyrics
tamil song search by lyrics
tamil christian songs lyrics with chords free download
famous carnatic songs in tamil lyrics
dosai amma dosai lyrics
soorarai pottru kaattu payale lyrics
putham pudhu kaalai movie songs lyrics