Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண்: ஏய்...புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல
பெண்: ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள
பெண்: பாக்காமலே அது பாத்தா என்ன கேட்காமலே அது கேட்டா என்ன
குழு: நாள கல்யாணம்... ஏய்...புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல
பெண்: தங்கரதம் கொண்டு வரும் மன்னவரும் இவர்தானே
குழு: ஹே ஹே
பெண்: தைரியமா தேடி வந்த அண்ணி ஒரு ரதம்தானே
குழு: ஹே ஹே
பெண்: ரோசாவோ ரோசாவ பெண் பார்த்த ராசாவோ
பெண்: ராசாவோ ராசாத்தி கை மீது கூஜாவோ
பெண்: என்னாச்சு பெண் பிள்ளை நாணமே
பெண்: எம்போச்சு ஆண் பிள்ளை வீரமே
பெண்: அண்ணாச்சி நெஞ்சுக்குள்ளே எப்போதும் தாப்பா இல்லை..
குழு: ஏய்...புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல
குழு: .........
பெண்: பச்சரிசி பல்லழகி சித்திரம் போல் கெடச்சாளே
குழு: ஹோய் ஹோய்
பெண்: அச்சடிச்ச மன்மதன கை வளைச்சு புடிச்சாளே
குழு: ஹோய் ஹோய்
பெண்: நாளாச்சு நாளாகி நாளாகி நூலாச்சு
பெண்: அட நூலாச்சு நூலாகி நூலாகி ஆளாச்சு
பெண்: தங்கத்தில் தேரொன்னு பூட்டுவேன் கல்யாண வைபோகம் காட்டுவேன்
பெண்: பூவோடு பொட்டு வச்சா யார் நெஞ்ச தொட்டு வச்சா
குழு: ஏய்...புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல
பெண்: ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள
பெண்: பாக்காமலே அது பாத்தா என்ன கேட்காமலே அது கேட்டா என்ன
குழு: நாள கல்யாணம்... ஏய்...புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல ஏய்...புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல

Chorus: .............
Female: Yei pulla mappilla Raavellam thoongala
Female: Aathorama andha thoppukullae Kaathoduthae oru thennam pulla
Female: Pakkamalae adhu paartha enna Ketkaamalae adhu ketta enna
Chorus: Naala kalyanam Yei pulla mappilla Raavellam thoongala
Female: Thangaratham kondu varum
Mannavarum ivarthaanae
Chorus: Hae hae
Female: Thairiyama unna thedi vantha
Anni oru radham thaane
Chorus: Hae hae
Female: Rosavoo rosava penn paartha raasavoo
Female: Raasavoo rassathi kai meedhu koojavoo
Female: Ennaachu penn pillai naanamae
Female: Yenpochu aan pillai veermae
Female: Aanaachi nenjukkullae Eppodhum thaappa illai
Chorus: Yei pulla mappilla Raavellam thoongala
Chorus: ...........
Female: Pachaarasi palazhagi sithiram pol kedachaalae
Chorus: Hoi hoi
Female: Achadicha manmadhana kai valaichu pudichaanae
Chorus: Hoi hoi
Female: Naalaachu naalagi naalagi noolaachu
Female: Noolaachu noolaagi noolaagi aalaachu
Female: Thangathil theronnu poottuven Kalyana vaibogam kaattuven
Female: Poovodu pottu vechaa yaar nenja thottu vechaa
Chorus: Yei pulla mappilla Raavellam thoongala
Female: Aathorama andha thoppukullae Kaathoduthae oru thennam pulla
Female: Pakkamalae adhu paartha enna Ketkaamalae adhu ketta enna
Chorus: Naala kalyanam Yei pulla mappilla Raavellam thoongala Yei pulla mappilla Raavellam thoongala
90s tamil songs lyrics
irava pagala karaoke
megam karukuthu lyrics
inna mylu song lyrics
paatu paadava
malaigal vilagi ponalum karaoke
tamil christmas songs lyrics pdf
new movie songs lyrics in tamil
vaathi raid lyrics
nanbiye song lyrics
morattu single song lyrics
neeye oli sarpatta lyrics
butta bomma song in tamil lyrics download mp3
romantic love song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics songs tamil download
cuckoo cuckoo lyrics in tamil
mahabharatham lyrics in tamil
kutty pattas movie
photo song lyrics in tamil