Sattru Munbu Song Lyrics

Neethaane En Ponvasantham cover
Movie: Neethaane En Ponvasantham (2012)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ramya NSK

Added Date: Feb 11, 2022

பெண்: சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

பெண்: நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல் ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல் எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா.. ஒ.. ஹோ..

பெண்: ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா

பெண்: வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா தேங்கி போன ஒரு நதீயென இன்று நானடா ..

பெண்: தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட..

பெண்: சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா

பெண்: ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா

பெண்: தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

பெண்: நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல் ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல் எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஹோ..

Female: Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga

Female: Nenjam thudippadhum Minnal adippathen sol Oho unnai piriththida Ennai eriththu nee sel Ellaam nee poi endru solvaaya oh..oho

Female: Yengi yengi naan ketpadhu Unnai thaanada Thoongi ponadhaai nadippadhu Innum yenadaa

Female: Vaangi pona en idhayaththin Nilamai ennadaa Thengi pona or nadhiyena Indru naanadaa

Female: Thaangi pidikka Un thoalgal illaiyae Thananthani kaattil Enthan kaadhal vaada

Female: Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga

Female: Serndhu pona nam saalaigal Meendum thondrumaa Sorndhu pona en kangalin Sogam maarumaa

Female: Oindhu pona nam vaarththaigal Melum thodarumaa Kaaindhu pona en kannaththil Vannam malarumaa

Female: Theindha vennilaa Thirumba valarumaa Thottu thottu pesum Undhan kaigal engae

Female: Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga

Female: Nenjam thudippadhum Minnal adippathen sol Oho unnai piriththida Ennai eriththu nee sel Ellaam nee poi endru solvaaya oh..oho

Female: Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga

Most Searched Keywords
  • malaigal vilagi ponalum karaoke

  • karnan movie song lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • vijay songs lyrics

  • oru manam movie

  • nagoor hanifa songs lyrics free download

  • cuckoo enjoy enjaami

  • munbe vaa song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • master lyrics tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • master vijay ringtone lyrics

  • only tamil music no lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • bigil song lyrics

  • asku maaro lyrics

  • tamil bhajans lyrics

  • kutty pattas tamil movie download

  • rummy koodamela koodavechi lyrics