Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: இளையராஜா
ஆண்: சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே...
ஆண்: சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே... சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச அடடா வேறு என்ன பேச
ஆண்: சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே... சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே
ஆண்: என் தாயை போல ஒரு பெண்ணை தேடி உன்னை கண்டு கொண்டேன்
பெண்: ஒஹோ.. என் தந்தை தோழன் ஒன்றான ஆணை நான் கண்டு கொண்டேன்
ஆண்: அழகான உந்தன் மாகோலம் அதை கேட்கும் எந்தன் வாசல்
பெண்: காலம் வந்து வந்து கோலமிடும்
ஆண்: உன் கண்ணை பாா்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே அங்கே நீயும் நானும் நாம்

பெண்: கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்யும்
ஆண்: என் மாா்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்
பெண்: என் வீட்டில் வரும் உன் பாதம் எந்நாளும் இது போதும்
ஆண்: இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
பெண்: ஆள் யாரும் பாா்க்காமல் தடயங்கள் இல்லாமல் அன்பால் உன்னை நானும் கொள்வேன்

Male: Saindhu saindhu nee paarkum pothu Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh.
Male: Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh. Vizhiyodu..vizhi pesa Viralodu..viral pesa Adada veru enna pesa
Male: Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh.
Male: En thaayai pola oru pennai thedi
Unnai kandu konden..
Female: Ohoo.. en thanthai thozhan, ondraana aanai
Naan kandu konden..
Male: Azhagaana unthan maakolam..
Athai ketkum enthan vaasal..
Female: Kaalam vanthu vanthu kolamidum..
Male: Un kannai paarthaalae.. mun jenmam povenae..
Ange neeyum naanum naam..
Male: Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh..
Female: Kai veesi kaatril, nee pesum azhagil,
Meiyaagum poiyum..
Male: En maarbil veesum, un koonthal vaasam,
Yethetho seiyum..
Female: En veetil varum un paatham.. ennaalum ithu pothum..
Male: Innum innum enna tholai thoorathil..
Female: Aal yaarum paarkaamal thadayangal illamal..
Anbaal unnai naanum kolven..
Male: Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh. Vizhiyodu..vizhi pesa Viralodu..viral pesa Adada veru enna pesa
Male: Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh.
nice lyrics in tamil
paadariyen padippariyen lyrics
uyire song lyrics
best lyrics in tamil
medley song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
lyrical video tamil songs
tamil songs with english words
yellow vaya pookalaye
lyrics of google google song from thuppakki
believer lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
worship songs lyrics tamil
tamil songs to english translation
soundarya lahari lyrics in tamil
google goole song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
maraigirai
kattu payale full movie
eeswaran song