Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
ஆண்: {பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா பெண்ணின் காதல் கண்ணின் மைதானா} (2)
ஆண்: பெண்களின் காதலின் அர்த்தம் இனி முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி
ஆண்: காலை வெயில் வந்தாலே ஓடி போகும் தன்னாலே காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ.. கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
ஆண்: என்ன சொல்லி என்ன பெண்ணே நெஞ்சம் ஒரு காத்தாடி தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

ஆண்: இதற்குத்தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே... இவளுக்குகாக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே...
ஆண்: மதி கெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது மரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது
ஆண்: தீயை போன்ற பெண் இவள் என்று தெரிந்து கொண்டதே என் மனம் அன்பில் செய்த ஆயுதங்கள் பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

Male: Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa
Male: Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa
Male: Pengalin kaadhalin arththam ini Mullin mel thoongidum pani thuli
Male: Kaalai veyil vandhaalae Odi pogum thanaalae Kaadhal varum munnaalae ho ho Kanneer varum pinnaalae ho ho
Male: Enna solli enna pennae Nenjam oru kaathaadi Thaththi thaththi unnidaththil Thaavudhadi kooththaadi
Male: Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa..aaa...
Male: Idharku thaanaa aasai vaithaai Idhayam ketkkudhae Ivalukkaaga thudikka vendaam Endru verukkudhae
Male: Madhi ketta ennidam Manam nondhu sonnadhu Maranaththai pol indha Penn ival endradhu
Male: Theeyai pondra pen ival endru Therindhu kondadhae en manam Anbil seidha aayudhangal Pennidaththil undu yeraalam
Male: Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa
Male: Pengalin kaadhalin arththam ini Mullin mel thoongidum pani thuli
Male: Kaalai veyil vandhaalae Odi pogum thanaalae Kaadhal varum munnaalae ho ho Kanneer varum pinnaalae ho ho
Male: Enna solli enna pennae Nenjam oru kaathaadi Thaththi thaththi unnidaththil Thaavudhadi kooththaadi
kayilae aagasam karaoke
pularaadha
snegithiye songs lyrics
lyrics with song in tamil
raja raja cholan song lyrics tamil
tamil lyrics
chill bro lyrics tamil
mainave mainave song lyrics
karaoke songs tamil lyrics
munbe vaa song lyrics in tamil
lyrics video in tamil
karaoke lyrics tamil songs
mustafa mustafa karaoke with lyrics tamil
karaoke for female singers tamil
i movie songs lyrics in tamil
karnan thattan thattan song lyrics
sad song lyrics tamil
lyrical video tamil songs
kaiyile aagasam soorarai pottru lyrics
christian songs tamil lyrics free download