Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோா்க்க சொன்னேன் ஓடி வந்து உன்னை சந்திக்க
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோா்க்க சொன்னேன் ஓடி வந்து உன்னை சந்திக்க
ஆண்: மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் மேகம் அள்ளி வைக்க சொன்னேன் கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன் உன்னை தேடி பாா்க்க சொன்னேன்
ஆண்: சுற்றும் பூமி நிற்க சொன்னேன் உன்னை தேடி பாா்க்க சொன்னேன் என்னை பற்றி கேட்க சொன்னேன் என் காதல் நலமா என்று

ஆண்: நோில் பாா்த்து பேசும் காதல் ஊாில் உண்டு ஏராளம் நெஞ்சின் உள்ளே பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்
ஆண்: தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஓா் ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவு எந்நாளும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
ஆண்: சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீா்க்கலாம் ஹே ஹே ஹே.

ஆண்: நேற்று எந்தன் கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே காலை எழுந்து பாா்க்கும் போது கண்ணில் நின்று கொன்றாயே
ஆண்: பாா்த்து பாா்த்து எந்நாளும் பாதுகாத்து என் நெஞ்சை என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
ஆண்: உன்னை பாா்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
ஆண்: என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே மீட்டதோடு மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன் ஹே ஹே..

ஆண்: சுற்றும் பூமி நிற்க சொன்னேன் சுற்றும் பூமி நிற்க சொன்னேன் உன்னை தேடி பாா்க்க சொன்னேன் என்னை பற்றி கேட்க சொன்னேன் என் காதல் நலமா என்று

Male: Kaatrai konjam nirkka sonnen Poo parithu korkka sonnen Oodi vanthu unnai sandhikka
Kaatrai konjam nirkka sonnen Poo parithu korkka sonnen Oodi vanthu unnai sandhikka
Male: Methai ondru thaikka sonnen Megam alli vaikka sonnen Kannai moodi unnai sinthikka
Sutrum boomi nirkka sonenen Unnai thedi paarka sonnen
Male: Sutrum boomi nirkka sonenen Unnai thedi paarka sonnen Ennai patri ketkka sonnen En kaadhal nalama endru
Male: Kaatrai konjam nirkka sonnen Poo parithu korkka sonnen Oodi vanthu unnai sandhikka
Male: Methai ondru thaikka sonnen Megam alli vaikka sonnen Kannai moodi unnai sinthikka
Male: Neril paathu pesum kaadhal Ooril undu yerallaam Nenjin ullae pesum kaadhal Nindru vaazhum ennalum
Male: Thalli thalli ponaalum Unnai yenni vaazhum oor Yelai enthan nenjathai paaradi Thanga methai pottalum Un ninaivu ennaalum Thukkam illai yenandru solladi
Saathi vaitha veetil – deepam Yetri vaika nee vaa vaa Meethi vaitha kanavai Ellam pesi theerkalam.. Hey hey hey hey..
Male: Kaatrai konjam nirkka sonnen Poo parithu korkka sonnen Oodi vanthu unnai sandhikka
Male: Methai ondru thaikka sonnen Megam alli vaikka sonnen Kannai moodi unnai sinthikka
Male: Netru enthan kanavil vanthaai Nooru mutham thanthaayae Kaalai ezhunthu paarukum pothu Kannil nindru kondrayae
Paarthu paarthu ennaalum Paathugathu en nenjai Enna maayam seithaayo solladeeee..
Male: Unnai paartha naal thottu Ennam odum tharikettu Innum enna seivayyaoo solladee..
Ennai indru meetka thaan Unnai thedi vanthenae Meetathodu meendum naan Unnil tholaigiren..hey..hey..ehh
Male: Kaatrai konjam nirkka sonnen Poo parithu korkka sonnen Oodi vanthu unnai sandhikka
Male: Methai ondru thaikka sonnen Megam alli vaikka sonnen Kannai moodi unnai sinthikka
Male: Sutrum boomi nirkka sonenen Sutrum boomi nirkka sonenen Unnai thedi paarka sonnen Ennai patri ketkka sonnen En kaadhal nalama endru
Male: Kaatrai konjam nirkka sonnen Poo parithu korkka sonnen Oodi vanthu unnai sandhikka
Male: Methai ondru thaikka sonnen Megam alli vaikka sonnen Kannai moodi unnai sinthikka
tamil love song lyrics for whatsapp status download
marudhani lyrics
old tamil songs lyrics in english
kadhal mattum purivathillai song lyrics
kutty pattas tamil full movie
bujjisong lyrics
kanne kalaimane song karaoke with lyrics
raja raja cholan song karaoke
tamil new songs lyrics in english
indru netru naalai song lyrics
enjoy enjaami song lyrics
alagiya sirukki movie
sister brother song lyrics in tamil
happy birthday lyrics in tamil
nanbiye song lyrics
tik tok tamil song lyrics
tamil songs lyrics download free
only tamil music no lyrics
aasai nooru vagai karaoke with lyrics
one side love song lyrics in tamil