Added Date: Feb 11, 2022
வசனம்: ............
ஆண்: மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது
பெண்: வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
ஆண்: மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது
ஆண்: நான் வச்ச புள்ளி நல்ல புள்ளி வாசமுள்ள செண்டு மல்லி சோளக்காட்டு மூலையிலே சாயங்கால வேளையிலே தண்ணிக் கட்டப் போறேன் புள்ள... சோளக்காட்டு மூலையிலே சாயங்கால வேளையிலே தண்ணிக் கட்டப் போறேன் புள்ள...
பெண்: நீ தண்ணிக் கட்டும் சாக்க வச்சு சங்கதியை மாத்தி வச்சா என்ன பண்ணும் இந்தப் புள்ள நீ தண்ணிக் கட்டும் சாக்க வச்சு சங்கதியை மாத்தி வச்சா என்ன பண்ணும் இந்தப் புள்ள
ஆண்: சந்திரன் சூரியன் சாட்சியும் இருக்குது சங்கடம் தீர்த்திட வா புள்ள பசிக்குது

பெண்: நெத்தியிலே உன்ன எண்ணி பொட்டு வச்சேன் வட்டப் பொட்டு சொல்லலையா ஆசைகள நெத்தியிலே உன்ன எண்ணி பொட்டு வச்சேன் வட்டப் பொட்டு சொல்லலையா ஆசைகள
ஆண்: நித்தம் நித்தம் உன்னை எண்ணி நிக்குறேனே பைத்தியமா தீர்த்திடம்மா ஏக்கங்களை நித்தம் நித்தம் உன்னை எண்ணி நிக்குறேனே பைத்தியமா தீர்த்திடம்மா ஏக்கங்களை
பெண்: கட்டுங்க தாலிய நீங்க என் கழுத்தில கட்டில போடுங்க நான் தர மறுக்கல

Dialogue: .........
Male: Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu
Female: Venaam maama yamma yamma en maama Venaam maama yamma yamma en maama
Male: Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu
Male: Naan vacha pulli nalla pulli Vaasamulla sendumalli Solakattu moolaiyila saayangaala velaiyila Thanni katta poren pulla Solakattu moolaiyila saayangaala velaiyila Thanni katta poren pulla
Female: Nee thanni kattum sakka vechu Sangathiyai maathi vachaa Enna pannum indha pulla Nee thanni kattum sakka vechu Sangathiyai maathi vachaa Enna pannum indha pulla
Male: Chanthiran sooriyan saatchiyam irukku Sangadam theerthida vaa pulla pasikudhu
Female: Venaam maama yamma yamma en maama Venaam maama yamma yamma en maama
Male: Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu
Female: Venaam maama yamma yamma en maama Venaam maama yamma yamma en maama
Male: Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu
Female: Nethiyila unna enni Pottu vechen vatta pottu sollalaiya aasaigala Nethiyila unna enni Pottu vechen vatta pottu sollalaiya aasaigala
Male: Nitham nitham unna enni Nikkurenae paithiyama theerthidamma yekkangalai Nitham nitham unna enni Nikkurenae paithiyama theerthidamma yekkangalai
Female: Kattunga thaaliya neenga en kaluthula Kattila podunga naan thara marukkala
Female: Venaam maama yamma yamma en maama Venaam maama yamma yamma en maama
Male: Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu
Female: Venaam maama yamma yamma en maama Venaam maama yamma yamma en maama
Male: Maanam karukuthu mazhai vara pakkudhu Malliya poo manam manasaiyum mayakkudhu
best lyrics in tamil love songs
kanave kanave lyrics
cuckoo cuckoo song lyrics tamil
aarathanai umake lyrics
malargale song lyrics
tik tok tamil song lyrics
master tamil padal
google google vijay song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
kadhalar dhinam songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics in english pdf
tamil film song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
easy tamil songs to sing for beginners with lyrics
mangalyam song lyrics
kannamma song lyrics
aasirvathiyum karthare song lyrics
google google panni parthen song lyrics in tamil