Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட அம்மான்னு சொன்னால் என்ன தேனே இப்போது அப்பா இங்க நான்தானே
பெண்: கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே உன்ன நீராட்ட
பெண்: எல்லாமே சொந்தம்தானே யாருக்காக வாதாட விட்டு போன கந்தளுக்கு எந்த தையல் நான் போட

பெண்: விட்டு தந்து வாதாடவா சொத்துக்காக போராடவா தாலி இல்லா பொண்ணுகிட்ட தாலி பிச்ச நான் கேட்கவா அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது

பெண்: ஆத்தாடி இந்த சொந்தம் வந்ததெல்லாம் யாரால பாவி மக நெஞ்சுக்குள்ளே பால் சுரக்கும் உன்னால

பெண்: தேடி வந்த பாதகத்தி கையில் என்ன பட்டாகத்தி நியாய படி பாக்க போனா நானும் இங்க யாரு கட்சி என் கத சொல்ல போன ராமாயணம் போதாது கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது

Female: Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Ammannu sonnaal enna thaenae Ippodhu appa ingu naan thaanae
Female: Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta
Female: Ellamae sondham thaane Yaarukaaga vaadhada Vittu pona kandhaluku Endha thaiyal naan poda

Female: Vittu thandhu vaadhadavaa Sothukaaga poradavaa Thaali illa ponnu katta Thaali picha nana ketkava Angaala ammanukku ponga vechu theeradhu Mangaatha kaneerukku maada kulam thaangaathu
Female: Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Ammannu sonnaal enna thaenae Ippodhu appa ingu naan thaanae
Female: Aathadi indha sondham Vandhadhellam yaarala Paavi maga nenjukullae Paal surakkum unnaala

Female: Thaedi vantha paadhagathi Kaiyil enna pattakathi Nyaaya padi paakka pona Naanum inga yaaru katchi En kadha solla pona raamayanam podhadhu Kannagi seethaikkellam indha gadhi neraadhu
Female: Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta Ammannu sonnaal enna thaenae Ippodhu appa ingu naan thaanae
Female: Kannaana kanna unna Enna solli thaalaatta Kanneeru vechirukken Kannae unna neeraatta
alli pookalaye song download
friendship song lyrics in tamil
usure soorarai pottru lyrics
inna mylu song lyrics
rakita rakita song lyrics
lyrics tamil christian songs
chellama song lyrics
tamil song lyrics
kutty story in tamil lyrics
tamil poem lyrics
rc christian songs lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
asuran song lyrics in tamil download mp3
morattu single song lyrics
lyrics download tamil
pagal iravai kan vizhithidava song lyrics
aagasam song soorarai pottru download
oru manam movie
chellamma chellamma movie
kanne kalaimane song lyrics