Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆ..ஆ...ஆ...ஆஅ...
பெண்: என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. காணாமல் ஏங்குது...மனம் வாடுது.. இங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
ஆண்: என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது..
ஆண்: கண்ணோடு மலர்ந்த காதல் நெஞ்சோடு கனிந்த நேசம் பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே ஒன்றோடு ஒன்று சேரும் உல்லாசம் வாழ்வில் கூடும் என்றே நான் நினைத்தே உண்மை நீரிலே உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம் கல்யாண காலம் வந்ததும் திருமணம் எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ ஆஅ..ஆ..ஆ...ஆ...ஆ...

ஆண்: நெஞ்சத்தை திறந்து வைத்தேன் எண்ணத்தை சொல்லி வைத்தேன் என் ராணி மனசு இன்னும் தெரியலே முல்லை பூ வாங்கி வந்தேன் முத்தாட ஏங்கி நின்றேன் கொண்டாட காதல் நாயகி வரவில்லை என் ஜீவன் போன பாதையில் போகிறேன் என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன் அன்பே என் காலம் யாவும் நீ அன்றோ ஆஅ...ஆஅ...ஆ...ஆ...ஆ...

ஆண்: என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ...ஆ...ஆ..ஆ.

Male: Aa aa aa aa aa aa aa aa
Male: En jeevan paaduthu unnaithan theduthu En jeevan paaduthu unnaithan theduthu Kaanaamal yenguthu manam vaaduthu Engae en paadhai maari engengo thedi thedi
Male: En jeevan paaduthu unnaithan theduthu En jeevan paaduthu unnaithan theduthu
Male: Kannodu malarntha kaadhal Nenjodu kanindha nesam Ponnaaga valara vendum vaazhvilae Ondrodu ondru serum Ullaasam vaazhvil koodum Endrae naan ninaithae unmai neerilae Un maeni sera thudikkuthu orr manam Kalyana kaalam vandhadhum thirumanam Eppodhu andha sorgam thonumo Aah aah aa aa aa..
Male: En jeevan paaduthu unnaithan theduthu En jeevan paaduthu unnaithan theduthu
Male: Nenjathai thiranthu vaithen Ennathai solli vaithen En raani manasu innum theriyalae Mullai poo vaangi vandhen Muthaada yengi nindren Kondaada kaadhal naayagi varavillai En jeevan pona paadhaiyil pogiren En nenjil pongum kelviyai ketkiren Anbae en kaalam yaavum nee andro Aah aah aa aa aa..
Male: En jeevan paaduthu unnaithan theduthu En jeevan paaduthu unnaithan theduthu Kaanaamal yenguthu manam vaaduthu Engae en paadhai maari engengo thedi thedi
Male: En jeevan paaduthu unnaithan theduthu En jeevan paaduthu unnaithan theduthu Aa aa aa.aa aa aa.aa aa aa.
ilayaraja song lyrics
thullatha manamum thullum padal
marudhani lyrics
kanne kalaimane karaoke tamil
sarpatta parambarai songs list
bujji song tamil
album song lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil worship songs lyrics
usure soorarai pottru lyrics
en kadhale en kadhale karaoke
3 movie tamil songs lyrics
sarpatta parambarai lyrics tamil
thalapathi song in tamil
tamil new songs lyrics in english
online tamil karaoke songs with lyrics
tamil karaoke with malayalam lyrics
tik tok tamil song lyrics
tamil song lyrics download
google google song lyrics in tamil