Neenga Illama Naanga Song Lyrics

Neengalum Herothan cover
Movie: Neengalum Herothan (1990)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேயி
குழு: நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை

ஆண்: சினிமா இல்லாத ஊருமில்ல ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
குழு: சினிமா இல்லாத ஊருமில்ல ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல

ஆண்: நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்

குழு: தந்தானன தானதானதா தந்தானன தானதானதா தந்தானன தானதானதா தந்தானன தானதானதா

ஆண்: சினிமா என்னுமொரு கட்டடத்திற்கு ஒழைக்கும் நாங்களெல்லாம் அஸ்திவாரந்தான் மேலே இருக்கின்ற செங்கல்களைப் போல் இருக்கும் எங்களோட நல்லக் குழுதான்

ஆண்: கணக்கு பாராமல் செலவு செய்து கதை எடுத்து அதை படம் பிடித்து வெட்டி எடுத்து அதை ஒட்டிக் கொடுத்து விருப்பம் போல நல்ல இசையமைத்து காணிக்கையாக தந்து இருக்கோம் கைத்தட்டல் கேட்க காத்து இருக்கோம்

ஆண்: நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேய்

குழு: சினிமா இல்லாத ஊருமில்ல
ஆண்: ஆமா
குழு: ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல

ஆண் மற்றும்
குழு: நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்

Male: Neenga illama naanga illa Naanga ungalku chellapillai haei
Chorus: Neenga illama naanga illa Naanga ungalku chellapillai

Male: Cinema illadha oorum illa Rasigargal illama cinema illa
Chorus: Cinema illadha oorum illa Rasigargal illama cinema illa

Male: Neenga illama naanga illa Naanga ungalku chellapillai

Chorus: ..........

Male: Cinema ennumoru kattadathirkku Ozhaikkum naangal ellam asthivaaram thaan Melae irukkindra sengalgalai pol Irukkum engalodu nalla kuzhuthaan

Male: Kanakku paaramal selavu seidhu Kadhai eduthu adhai padam pidithu Vetti eduthu adhai otti koduthu Viruppam pola nalla isaiamaithu Kaanikaiyaaga thandhu irukkom Kaithattal ketkka kaathu irukkom

Male: Neenga illama naanga illa Naanga ungalku chellapillai haei
Chorus: Neenga illama naanga illa Naanga ungalku chellapillai

Male: Cinema illadha oorum illa Rasigargal illama cinema illa
Chorus: Cinema illadha oorum illa
Male: Aama
Chorus: Rasigargal illama cinema illa

Male &
Chorus: Neenga illama naanga illa Naanga ungalku chellapillai hoi

Other Songs From Neengalum Herothan (1990)

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kadhal album song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • pagal iravai karaoke

  • 80s tamil songs lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • paadariyen padippariyen lyrics

  • tamil karaoke download mp3

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • believer lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil love song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • vennilave vennilave song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil lyrics video

  • tamil love song lyrics for whatsapp status download

  • thalattuthe vaanam lyrics