Added Date: Feb 11, 2022
ஆண்: தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா.
ஆண்: தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா.
ஆண்: மதியும் போச்சுடா நிம்மதியும் போச்சுடா மதியும் போச்சுடா நிம்மதியும் போச்சுடா பாழும் மதுவக் குடிச்ச மயக்கத்திலே மிருகம் ஆச்சுடா மனசு மிருகம் ஆச்சுடா

ஆண்: கள்ளக் குடிச்சவன் கண்ண இழப்பான் தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான் ..............
ஆண்: கள்ளக் குடிச்சவன் கண்ண இழப்பான் தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான் சத்தியம் சொன்னேனடா வெறும் தத்துவம் இல்லையடா..

ஆண்: அட நான் குடிக்கல மதுவ அது என்னை குடிக்குதடா நான் நடக்கும்போது என்னைப் பாத்து நாய் சிரிக்குதடா தெரு நாய் சிரிக்குதடா
ஆண்: படிச்சு படிச்சு காந்தி சொன்னார் பாசத்தோடு அண்ணா சொன்னார் என் தலைவன் குடியை தடுக்க சட்டம் போட்டும் புரியல இப்போ குடல் கருகி நடக்ககூட முடியல..
ஆண்: தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா. பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா. பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா.

Male: Thaagathukku thanni kudichen Paavathukku thanni adichen Thaagathukku thanni kudichen Paavathukku thanni adichen Thaagatha naan maathikkittendaa Ippo paavathula maattikkittendaa
Male: Thaagathukku thanni kudichen Paavathukku thanni adichen Thaagatha naan maathikkittendaa Ippo paavathula maattikkittendaa
Male: Madhiyum pochudaa Nimadhiyum pochudaa Madhiyum pochudaa Nimadhiyum pochudaa Paazhum madhuva kudicha mayakkathilae Mirugam aachudaa Manasu mirugam aachudaaa
Male: Thaagathukku thanni kudichen Paavathukku thanni adichen Thaagatha naan maathikkittendaa Ippo paavathula maattikkittendaa
Male: Kalla kudichavan kanna izhappaan Thanni adichavan thannai azhippaan ............ Kalla kudichavan kanna izhappaan Thanni adichavan thannai azhippaan Sathiyam sonnenada verum Thathuvam illaiyada
Male: Thaagathukku thanni kudichen Paavathukku thanni adichen Thaagatha naan maathikkittendaa Ippo paavathula maattikkittendaa
Male: Ada naan kudikkala madhuva Adhu ennai kudikuthadaa Naan nadakkum bothu ennai paarthu Naai sirikkuthada Theru naai sirikkuthadaa
Male: Padichu padichu gaandhi sonnar Paasathodu annaa sonnaar En thalaivan kudiyai thadukka Sattam pottum puriyala Ippo kudal karugi nadakka kooda mudiyala
Male: Thaagathukku thanni kudichen Paavathukku thanni adichen Thaagatha naan maathikkittendaa Ippo paavathula maattikkittendaa Paavathilae maattikkittendaa Paavathilae maattikkittendaa
neeye oli sarpatta lyrics
3 movie songs lyrics tamil
tamil album song lyrics in english
cuckoo padal
oh azhage maara song lyrics
vennilave vennilave song lyrics
morattu single song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
bujji song tamil
believer lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
chellamma song lyrics download
new tamil karaoke songs with lyrics
teddy marandhaye
natpu lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
malto kithapuleh
96 song lyrics in tamil
thullatha manamum thullum padal
karaoke with lyrics in tamil