Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...லால.. ம்ம்ம்...ம்ம்ம்...ஓஹோ ஹோ..ஹோ
ஆண்: கனவுகளே ஆயிரம் கனவுகளே
குழு: ..........
ஆண்: கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள் கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
பெண்: கனவுகளே ஆயிரம் கனவுகளே கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வரவிடுங்கள்
பெண்: கனவுகளே ஆயிரம் கனவுகளே
குழு: ..........
ஆண்: நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகம் என்று அதற்கொரு தலை நகரோ கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ
பெண்: இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
பெண்: கனவுகளே ஆயிரம் கனவுகளே
குழு: ..........
பெண்: நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே காதலில் கவிதைகள் வளரட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஆண்: கனவுகளே ஆயிரம் கனவுகளே
பெண்: காதல் தேவனின் தூதர்களே
ஆண்: என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
பெண்: கொஞ்சம் வரவிடுங்கள்

Female: Aa. laala. Mmm. mmm. oho ho. ho
Male: Kanavugalae aayiram kanavugalae
Chorus: ..........
Male: Kanavugalae aayiram kanavugalae Kaadhal dhevanin thoodhargalae En kanmaniyai ingu vara chollungal Konjam vara chollungal
Female: Kanavugalae aayiram kanavugalae Kanavugalae aayiram kanavugalae Kaadhal dhevanin thoodhargalae En kaadhalanai ingu vara vidungal Konjam vara vidungal
Female: Kanavugalae aayiram kanavugalae
Chorus: ..........
Male: Nagakkuri varaigindra sithiramo Angu naanangal thoorigai vannangalo Nagakkuri varaigindra sithiramo Angu naanangal thoorigai vannangalo Mugam endru adharkkoru thalai nagaro Kaigal moodiya kottai kadhavugalo
Female: Idhazh endra malar mattum viriyattumae Adhil idhayathin vandugal parakkattumae Idhazh endra malar mattum viriyattumae Adhil idhayathin vandugal parakkattumae Kai valai vilangugal norungattumae Angu kaadhalin siragugal uyarattumae Angu kaadhalin siragugal uyarattumae
Female: Kanavugalae aayiram kanavugalae
Chorus: ............
Female: Nilavendra dheebam olirattumae Adhil nithirai iravugal eriyattumae Kaadhalil kavidhaigal valarattumae Oru kaaviyam thottilil thavazhattumae Oru kaaviyam thottilil thavazhattumae
Male: Kanavugalae aayiram kanavugalae
Female: Kaadhal dhevanin thoodhargalae
Male: En kanmaniyai ingu vara chollungal
Female: Konjam vara vidungal
thoorigai song lyrics
tamil karaoke songs with lyrics free download
tamil songs lyrics download free
tamil song lyrics in english translation
old tamil songs lyrics in english
maara song tamil lyrics
master song lyrics in tamil free download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
famous carnatic songs in tamil lyrics
kadhal sadugudu song lyrics
kadhalar dhinam songs lyrics
spb songs karaoke with lyrics
medley song lyrics in tamil
kutty pasanga song
kodiyile malligai poo karaoke with lyrics
only music tamil songs without lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
happy birthday song lyrics in tamil
3 movie songs lyrics tamil