Added Date: Feb 11, 2022
ஆண்: நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா..
ஆண்: நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா என் வீடு வாசல் என்னாசை காதல் என் வாழ்க்கை காலம் நீதானே வா
ஆண்: நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன் நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன் என் அன்பே என் அன்பே என் அன்பே

ஆண்: புல்வெளி வேண்டாம் பூவினம் வேண்டாம் நீயே போதுமே உலகங்கள் வேண்டாம் உறவுகள் வேண்டாம் நீயே போதுமே
ஆண்: பூவுக்கெல்லாம் உன் பேரை வைத்தேன் காற்றில் கூட உன் காதல் பார்த்தேன் என் அன்பே என் அன்பே என் அன்பே..

ஆண்: கம்பனை அழைத்து கவிதைகள் கேட்டேன் காதல் பெண்ணுக்கு கண்மணி உனக்கே உயிராய் இருப்பேன் துவங்கும் வாழ்வுக்கு
ஆண்: ஷேக்ஸ்பியரின் ஓர் காவியத்தை சேர்த்து கொள்வோம் நாம் ஓர் தினத்தில் என் அன்பே என் அன்பே என் அன்பே
ஆண்: நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா.. என் வீடு வாசல் என்னாசை காதல் என் வாழ்க்கை காலம் நீதானே வா
ஆண்: நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன் நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன் என் அன்பே என் அன்பே என் அன்பே..

Male: Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa..
Male: Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa En veedu vaasal ennaasai kadhal En vaazhkkai kaalam needhaanae vaa
Male: Nodiyellaam unnarugil naaniruppaen Noottraandai naan killi unakkazhippaen En anbe en anbe en anbe

Male: Pulveli vendaam poovinam vendaam Neeye podhumae Ulagangal vendaam uravugal vendaam Neeye podhumae
Male: Poovugellaam un perai vaiththaen Kaatril kooda un kadhal paarthaen En anbe en anbe en anbe
Male: Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa..
Male: Kambanai azhaiththu kavithaigal kettean Kadhal pennukku Kanmani unakke uyiraai iruppaen Thuvangum vaazhvukku
Male: Shakespearin or kaaviyaththai Saerththu kolvom naam or dhinaththil En anbe en anbe en anbe
Male: Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa En veedu vaasal ennaasai kadhal En vaazhkkai kaalam needhaanae vaa
Male: Nodiyellaam unnarugil naaniruppaen Noottraandai naan killi unakkazhippaen En anbe en anbe en anbe
thullatha manamum thullum vijay padal
isaivarigal movie download
tamilpaa master
tamil songs with lyrics free download
soorarai pottru dialogue lyrics
tamil karaoke songs with lyrics for female
arariro song lyrics in tamil
asku maaro lyrics
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai lyrics
ovvoru pookalume song
chinna chinna aasai karaoke download
bahubali 2 tamil paadal
mgr karaoke songs with lyrics
movie songs lyrics in tamil
lyrics of new songs tamil
spb songs karaoke with lyrics
marudhani lyrics
mulumathy lyrics
tamil songs lyrics and karaoke