Added Date: Feb 11, 2022
ஆண்: நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி
ஆண்: உன் நெனப்பு ஓங்குதடி உள் உசுரு நோகுதடி கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி
ஆண்: உன்ன விட்டு நான் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும் அழகே கண்ண விட்டு நீ மறஞ்சா பார்வை செத்து போகும்
ஆண்: நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்திப் போகும் அடியே சுட்டு விரல் நீண்டு நீண்டு தூரம் செத்து போகும்
ஆண்: {அடி உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு } (2)
பெண்: ஆஹா..ஆஆ.

ஆண்: அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன் வண்ண வண்ண சிறு பறவைக போனா உன்ன பத்தி கேப்பேன்
ஆண்: அடி நீ அங்கே எங்கோ நடக்க அடி இங்கே என் நிலம் துடிக்க நீ மண்ணில் கண்ணீர் வடிக்க அது விண்ணைச் சென்று நனைக்க நீ தேட நான் வாட
ஆண்: அட உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு

பெண்: ................
ஆண்: சின்னஞ்சிறு தீவுக்குள்ள ஜென்மம் தொலயலாமா என்னை எரிச்சி ஒரு தீபந்தம் கொழுத்தி இருப்ப காட்டலாமா
ஆண்: அடி என்ன நெஞ்சில் நெனச்சி உன் மூச்சு காத்த இழுத்து அதை இங்கே இங்கே அனுப்பு அதில் எந்தன் ஜீவன் இருக்கு நீ அங்கே நான் இங்கே
பெண்: {அட உன்மேல் கொண்ட கிறுக்கு என் உசுருகுள்ள இருக்கு நீ வருவாய் என்னும் நெனப்பில் என் வாழ்க்கை தொத்தி கெடக்கு} (2)

Male: Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi..
Male: Unnenappu ongudhadi Ullusuru nogudhadi Kanneer pattu kannam rendum Valikudhadi.
Male: Unna vittu naan pirinjaa Vazhaka aththu pogum – azhagae Kanna vittu nee maranjaa Paarva seththu pogum.
Male: Nitham unna enni enni Neram vaththi pogum- adiyae Suttu viral neendu neendu Dhooram seththu pogum
Male: {Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu} (2)
Female: Ahaaa.aaaaa...
Male: Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi..ee..eee.ee.
Male: Adikkura kaatha niruthi Vaaya pudunga paarpen Vanna vanna siru paravaiga pona Unna pathi ketpen
Male: Adi nee angae engo nadakka Adi ingae ennilam thudikka Nee mannil kanneer vadikka Adhu vinnai sendru nanaikka Nee thaeda.. naan vaada..
Male: Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu
Male: Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi ...
Female: Ahaa..aaaa.aaa.ahhaa.. Aaa.aa.aa.aa.ahaa..ahaa..ahaa.
Male: Chinnanjiru theevukulla Jenmam tholayalaamaaa Ennai erichi oru theepandham Koluthi iruppa kaatalaama
Male: Adi enna nenjil nenachi Un moochu kaatha iluthu Adhai ingae ingae anuppu Adhil endhan jeevan irukku Nee angae naan ingae
Female: {Ada unmel konda kirukku En usurukkulla irukku Nee varuvaai ennum nenapil En vazhka thothi kidakku.} (2)
nanbiye song lyrics
maara tamil lyrics
mannikka vendugiren song lyrics
siruthai songs lyrics
kanne kalaimane karaoke with lyrics
karaoke with lyrics tamil
share chat lyrics video tamil
soorarai pottru song lyrics
aagasam song lyrics
chellamma song lyrics download
kattu payale full movie
bahubali 2 tamil paadal
minnale karaoke
asuran song lyrics in tamil download
best tamil song lyrics for whatsapp status download
enjoy en jaami cuckoo
baahubali tamil paadal
alagiya sirukki movie
tamil song lyrics download
tamil lyrics video