Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: மீனா பொண்ணு மீனா பொண்ணு மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
பெண்: ஐயா கண்ணு ஐயா கண்ணு குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
ஆண்: கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு
பெண்: ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு
ஆண்: அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

குழு: அஹ ஹாஹா அஹ ஹாஹா
ஆண்: செவ்வானம் தொட்டு தொட்டு செந்தூரம் கொஞ்சம் இட்டு செவ்வல்லி பூவில் செய்த தேகமோ
பெண்: மலையோடு தோள்கள் வாங்கி மதயானை தேகம் வாங்கி பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ
ஆண்: குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும் இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ
பெண்: நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும் உண்டான வீரம் உந்தன் வீரமோ
ஆண்: உன்னை முழுசாக முத்தம் இட வேணும்
பெண்: உன்னை முழம் போட்டு அள்ளி கொள்ள வேணும்
ஆண்: என் குலை வாழையே இலை போடவா ஏன் இன்னும் தாமதம்

குழு: தன தந்தன தந்தன தானா தன தந்தன தந்தன தானா தன தந்தன தந்தன தானா தன தந்தன தந்தன தானா
பெண்: மாரோடு பள்ளி கொள்ள தோளோடு பின்னி கொள்ள கண்ணா என் நெஞ்சு குழி காயுதே
ஆண்: உன்னை வேரோடு அள்ளி கொள்ள காம்போடு கிள்ளி கொள்ள கண்ணே என் கையிரண்டும் தாவுதே
பெண்: உங்க பூ மாலை தாங்கி கொள்ள பொன் தாலி வாங்கி கொள்ள இப்போது என் கழுத்து ஏங்குதே
ஆண்: உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள அச்சாரம் இட்டு கொள்ள எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே
பெண்: அட மச்சானே இன்னும் என்ன பேச்சு
ஆண்: அடி மாங்கல்யம் செய்ய சொல்லி ஆச்சு
பெண்: குயில் உன் பேரையும் என் பேரையும் ஒண்ணாக கூவிச்சு

பெண்: ஏய்..ஐயா கண்ணு ஐயா கண்ணு குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
ஆண்: என் கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

Chorus: Ahaa..aaa.aaa.aaa. Ahaa..aaa.aaa.aaa. Thanthana thanthana Thanthana thanthana Thanthana thanthana Thanthana thanthana Thanthana thanthana Thanthana thanthana Thanthana thanthana Thanthana thanthana
Female: Nana naaa..nana.. Nana naaa..nana.. Hey hey hey eyyyy.heyyy eyyy.
Male: Meena ponnu meena ponnu Maasiyil pottaa maaraaponnu
Female: Aiyaa kannu aiyaa kannu Kumariya paarthaa kenjum kannu
Male: Koiya kannu en koiya kannu Kulirukku anaikkanum onnukonnu
Female: Ooraan ponnu naan ooraan ponnu Manja thaali koduthaa maaman ponnu
Male: Adi meena ponnu meena ponnu Maasiyil pottaa maaraaponnu
Female: Aiyaa kannu aiyaa kannu Kumariya paarthaa kenjum kannu
Chorus: Ah..haha Ah..haha
Male: Sevvaanam thottu thottu Sendhooram konjam ittu Sevalli poovil seidha dhegamo
Female: Malaiyodu tholgal vaangi Madhayaanai dhegam vaangi Polivaana thotram unthan thotramo
Male: Kuthaala saaralukkum Kodaikaanal thooralukkum Illaadha sugam unthan vaarthaiyo
Female: Naadodi mannanukkum Raajaraaja chozhanukkum Undaana veeram unthan veeramo
Male: Unnai muzhusaaga
Mutham ida venum
Female: Unna muzham pottu
Alli kolla venum
Male: En kola vaazhaiyae Ilai podavaa Yen innum thaamadham
Male: Adi meena ponnu meena ponnu Maasiyil pottaa maaraaponnu
Female: Aiyaa kannu aiyaa kannu Kumariya paarthaa kenjum kannu
Chorus: Thana thandhana thandhana thaana Thana thandhana thandhana thaana Thana thandhana thandhana thaana Thana thandhana thandhana thaana
Female: Maarodu palli kolla Tholodu pinni kolla Kanna en nenju kuzhi kaayudhae
Male: Unna verodu alli kolla Kaambodu killi kolla Kannae en kaiirandum thaavudhae
Female: Unga poo maala thangi kolla Ponthaali vangi kolla Ippothu en kazhuthu yengudhae
Male: Unna angangae thottu kolla Achaaram ittu kolla Ippothu intha ullam yengudhae
Female: Ada machaanae
Innum enna pechu
Male: Adi maangalyam
Seiyya solliaachu
Female: Kuyil unn peraiyum En peraiyum onnaaga koovichu
Male: Adi meena ponnu meena ponnu Maasiyil pottaa maaraaponnu
Female: Hey.. aiyaa kannu aiyaa kannu Kumariya paarthaa kenjum kannu
Male: En koiya kannu en koiya kannu Kulirukku anaikkanum onnukonnu
Female: Ooraan ponnu naan ooraan ponnu Manja thaali koduthaa maaman ponnu
john jebaraj songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
master vaathi raid
tamil devotional songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status
kathai poma song lyrics
tamil paadal music
cuckoo cuckoo lyrics tamil
kattu payale full movie
munbe vaa karaoke for female singers
neeye oli lyrics sarpatta
tamil karaoke for female singers
tamil songs lyrics download for mobile
cuckoo cuckoo dhee lyrics
raja raja cholan song lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
lyrics of kannana kanne
natpu lyrics
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta parambarai lyrics in tamil