Aasai Vachen Song Lyrics

Natpu cover
Movie: Natpu (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே

பெண்: ஆதரிச்சா நல்லதையா இல்ல அரளி வெதை உள்ளதையா அரளி வெதை உள்ளதையா.

பெண்: ஆசை வச்சேன்...உன் மேல உன் மேல

பெண்: சண்ட போட்ட கெண்டை மீனு ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு ரெண்டும் சேந்து கொஞ்சும் போது ஏரித் தண்ணி தேனாச்சு

பெண்: தூண்டியிலே சிக்கவில்ல சுத்தி வர கொக்கும் இல்ல மீனு ரெண்டும் தூங்கயில அக்கம் பக்கம் யாரும் இல்ல

பெண்: ரெண்டு மீனும் கண் முழிச்சா ஏரியில தண்ணி இல்ல ஏரியில தண்ணி இல்ல

பெண்: ஆசை வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ஆசை வச்சேன்.. உன் மேல உன் மேல

பெண்: தென்னந்தோப்பில் என்னப் பாத்து சொன்ன வார்த்த என்னாச்சு அப்பன் பேசும் பேச்சக் கேட்டு காது ரெண்டும் புண்ணாச்சு

பெண்: ரெக்கை எல்லாம் வெட்டிப் புட்டு நிக்குதையா பச்சக் கிளி ஊருக்குள்ள ஓமலிப்பு வாடுதையா வஞ்சிக் கொடி

பெண்: கட்டிலிலே தேங்கி நிக்கும் கண்ணீர் மட்டும் ரெண்டு படி கண்ணீர் மட்டும் ரெண்டு படி

பெண்: ஆசை வச்சேன்..உன் மேல உன் மேல

Female: Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila

Female: Aadharichaa nalladhaiyaa Illa arali vedha ulladhaiyaa Arali vedha ulladhaiyaa

Female: Aasa vachen. Un mela un mela

Female: Sanda potta kenda meenu Rendum serndhu onnaachu Rendum serndhu konjum podhu Yeri thanni thaenaachu

Female: Thoondiyilae sikkavilla Suthi vara kokkum illa Meenu rendum thoongayila Akkam pakkam yaarum illa Rendu meenum kan muzhichaa Yeriyila thanni illa yeriyila thanni illa

Female: Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela..un mela

Female: Thennanthoppil enna paathu Sonna vaartha ennaachu Appan pesum pecha kettu Kaadhu rendum punnaachu

Female: Rekkai ellaam vetti puttu Nikkudhaiyaa pacha kili Oorukkulla omalippu Vaadudhaiyaa vanji kodi Kattililae thaengi nikkum Kanneer mattum rendu padi Kanneer mattum rendu padi

Female: Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila Aasa vachen un mela Machaan arali vachen kollaiyila

Female: Aadharichaa nalladhaiyaa Illa arali vedha ulladhaiyaa Arali vedha ulladhaiyaa

Female: Aasa vachen. Un mela un mela

Other Songs From Natpu (1986)

Adhikaalai Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Adi Maadi Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Singam Rendu Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Unnai Kaana Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • aarariraro song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • song lyrics in tamil with images

  • vijay and padalgal

  • bahubali 2 tamil paadal

  • tamil bhajans lyrics

  • master dialogue tamil lyrics

  • anbe anbe song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • enjoy enjoy song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • tamil christian songs lyrics pdf

  • tamil song lyrics in english

  • tamil karaoke songs with malayalam lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • amarkalam padal

  • kutty pattas tamil movie download

  • kayilae aagasam karaoke