Added Date: Feb 11, 2022
குழு: {ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா} (2)
ஆண்: போய் வா மகளே போய் வா புதுப்பெண்ணாக உருமாறி நீ வா போய்வா மகளே போய் வா நம் மாதாவின் வரம் வாங்கி நீ வா
ஆண்: இத்தனை நாளாய் சுமந்து வந்த சுமையை இறக்கி வைத்துவிடு எத்தனைக் கனவுகள் நீ கண்டாய் எல்லாம் பளிக்கும் கிளம்பிவிடு
குழு: தாயம்மா துணையிருக்க தோழிமார்கள் உடனிருக்க புதுபிறவி எடுத்துவிடு பூப்போல மலர்ந்துவிடு
ஆண்: தங்கம் வைரம் செல்லமென பெற்றத்தாய் உனை அழைத்திருப்பாள் அங்கம் மாறி வளர்ந்தவுடன் அவளேக்கூட வெறுத்திருப்பாள் நதியில் இறகாய் மிதக்கும் வழி கரையில் இருந்தால் தெரியாது உடலை வெறுத்து சுமக்கும் வலி உலகில் யாருக்கும் புரியாது..
ஆண்: சிட்டுக்குருவிப் போலே நீ விட்டு விடுதலை ஆகின்றாய் சுற்றும் பூமியெல்லாமும் சொந்தம்மாக்கப் போகின்றாய் நீ நீயாகிறாய் போய் நேர் ஆகி வா

ஆண்: பெண்ணே காத்திருந்த காலம் வந்தது கும்மியடி கண்ணம் முழுவதும் வெட்கத்தால் கதைகள் பேசப் பார்க்குதடி உனக்கும் உறவுகள் இருக்குதடி உன்போல் எல்லாம் சிரிக்குதடி இறக்கும் வரைக்கும் இந்த நொடி நெஞ்சில் இருக்கும் நல்லபடி...
ஆண்: இன்பம் இன்பம் இன்பமென இன்பத்திலே மூழ்கிவிடு இன்னும் கொஞ்சம் சந்தோஷம் இருந்தால் கூட வாங்கிவிடு நீ நீயாகிறாய் வா நேர் ஆகி வா
ஆண்: {போய் வா மகளே போய் வா புதுப்பெண்ணாக உருமாறி நீ வா போய்வா மகளே போய் வா நம் மாதாவின் வரம் வாங்கி நீ வா} (2)

Chorus: Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa

Male: Poi vaa magalae poi vaa Pudhupennaaga urumaari nee vaa Poi vaa magalae poi vaa Nam maathaavin varam vaangi nee vaa
Male: Iththanai naalaai sumandhu vandha Sumaiyai irakki vaiththuvidu Eththanai kanavugal neekkandaai Ellaam palikkum kilambividu
Chorus: Thaayammaa thunai irukka Thozhimaargal udanirukka Pudhu piravi eduthuvidu Poopola malarndhuvidu
Male: Thangam vairam chellamena Petra thaai unai azhaithiruppaal Angam maari vazhndhavudan Avalae kooda veruthirupaal
Male: Nadhiyil iragaai midhakkum vali Karaiyil irundhaal theriyathu Udalai veruthu sumakkum vali Ulagil yaarukkum puriyaadhu..
Male: Sittukkuruvi polae nee Vittu viduthalai aagindraai Sutrum boomiyellaamum Sondhammaakka pogindraai Nee neeyaagiraai Poi ner aagivaa
Chorus: Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa
Chorus: Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa
Male: Pennae pennae kaathirundha Kaalam vandhadhu gummiyadi Kannam muzhuvadhum vetkathaal Kadhaigal pesa paarkkudhadi
Male: Unakkum uravugal irukkudhadi Unpol ellaam sirikkudhadi Irakkumvaraikkum indha nodi Nenjil irukkum nallabadi
Male: Inbam inbam inbamena Inbathilae moozhgividu Innum konjam santhosham Irunthaal kooda vaangividu Nee neeyaagiraai Vaa ner aagi vaa
Male: Poi vaa magalae poi vaa Pudhupennaaga urumaari nee vaa Poi vaa magalae poi vaa Nam maathaavin varam vaangi nee vaa
Male: Poi vaa magalae poi vaa Pudhupennaaga urumaari nee vaa Poi vaa magalae poi vaa Nam maathaavin varam vaangi nee vaa
Male: Iththanai naalaai sumandhu vandha Sumaiyai irakki vaiththuvidu Eththanai kanavugal neekkandaai Ellaam palikkum kilambividu
Chorus: Thaayammaa thunai irukka Thozhimaargal udanirukka Pudhu piravi eduthuvidu Poopola malarndhuvidu
Male: Poi vaa magalae poi vaa Pudhupennaaga urumaari nee vaa Poi vaa magalae poi vaa Nam maathaavin varam vaangi nee vaa
Chorus: Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa
Chorus: Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa Jai jai maathaa sandhoshi maathaa
irava pagala karaoke
pongal songs in tamil lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
soorarai pottru mannurunda lyrics
karnan movie lyrics
en kadhale lyrics
putham pudhu kaalai song lyrics
story lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
megam karukuthu lyrics
pagal iravai karaoke
porale ponnuthayi karaoke
vinayagar songs tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
tamil female karaoke songs with lyrics
kannamma song lyrics
tamil christian songs lyrics in english pdf
unna nenachu nenachu karaoke mp3 download
theera nadhi maara lyrics