Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரே ( உயிரே ) உன் பார்வையால் இந் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
ஆண்: உயிரே ( உயிரே ) கண்ணோரமாய் தீராத கார் காலம் தந்தாயே நீயே
ஆண்: விழியே ( விழியே ) கண்ணீரிலே மூழ்காதே மூழ்காதே நீ ஓடம் போலே ( ஓடம் போலே )
ஆண்: கவிதை என் காதலே வீசாதே வீசாதே நீ காலின் கீழே
ஆண்: தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே
ஆண்: நினைவே ( நினைவே ) நீ தானடி நீங்காதே நீங்காதே வா நீயே நீயே
ஆண்: கனவே ( கனவே ) நீ தானடி நீ இன்றி நான் போகும் பாதை தீயே
ஆண்: மனமே ( மனமே ) என்னானதோ வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
ஆண்: உலகே ( உலகே ) பொய் ஆனதோ சேராதோ சேராதோ மெய் காதல் தானோ

ஆண்: ஓ ஓஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஹோ
ஆண்: { தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே } (2)

Male: Uyirae (uyirae..) Un paarvaiyaal Inneram nenjoram Vaithaayae theeyae
Male: Uyirae (uyirae..) Kannoramaai Theeradha kaarkaalam Thandhaayae neeyae
Male: Vizhiyae (vizhiye.. ) Kanneerilae Moozhgaathae moozhgaathae Nee odam polae (odam polae..)
Male: Kavidhai en kaadhalae Veesaadhae veesaadhae Nee kaalin keezhae
Male: Thaenae thaenae senthaenae Naan nondhenae manam nogudhae Maanae maanae pon maanae Naan vendhenae uyir poguthae
Male: Ninaivae (ninaivae..) Neethaanadi Neengaadhae neengadhae Vaa neeyae neeyae
Male: Kanavae (kanavae..) Nee thaanadi Neeyindri naan pogum Paadhai theeyae
Male: Manamae (manamae..) Ennaanatho Vaadadhae vaadadhae Kanneerum yeno
Male: Ulagae (ulagae..) Poiyaanadho Seraadho seraadho Mei kaadhal dhaano
Male: Thaenae thaenae senthaenae Naan nondhenae manam nogudhae Maanae maanae pon maanae Naan vendhenae uyir poguthae
Male: Oh..oohooo.ooo.hooo.. Oo.oo.hoo..
Male: {Thaenae thaenae senthaenae Naan nondhenae manam nogudhae Maanae maanae pon maanae Naan vendhenae uyir poguthae} (2)
amman devotional songs lyrics in tamil
jimikki kammal lyrics tamil
new tamil songs lyrics
mudhalvane song lyrics
vaathi raid lyrics
soorarai pottru song lyrics tamil
tholgal
orasaadha song lyrics
comali song lyrics in tamil
kadhali song lyrics
thalapathy song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
master the blaster lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
aigiri nandini lyrics in tamil
friendship song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
enge enathu kavithai karaoke with lyrics
love lyrics tamil