Oorellaam Unnai Kandu Song Lyrics

Nanbenda cover
Movie: Nanbenda (2015)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Unni Krishnan and Bombay Jayashree

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: கண்களோடு இரு கண்களோடு ஒரு காதல் பூத்ததடி பெண்ணே காற்றிலாடி சிறு காற்றிலாடி ஒரு காடு பூத்ததடி கண்ணே நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி ஒரு நேசம் வந்ததடி பெண்ணே ஒன்று கூடி மனம் ஒன்று கூடி உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே

ஆண்: { ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா } (2)

பெண்: ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா என்னோடு காதல் சொல்லி நயன்தாரா

பெண்: { ஒருமுறை உன்னைக் காணும் பொழுது இரு விழிகளில் ரோஜாக் கனவு வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை } (2)

ஆண்: தங்கம் வெட்கப்பட்டால் மஞ்சள் வண்ணம் மாறும் நாணம் கொண்டதாலே உன் வண்ணம் பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சு வா

பெண்: கண்ணா நாம் கண்ணும் கண்ணும் கலப்போமா காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

ஆண்: துணியினை கொண்டு மார்பை மறைத்தாய் துணிவினை கொண்டு மனதை மறைத்தாய் நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்து விட்டாய் காற்றோடு மொட்டை போல உடைந்து விட்டாய்

பெண்: சிங்கம் கொண்ட பாலை வாங்கி வைப்பதென்றால் தங்க கிண்ணம் வேண்டும் கண்ணாளா நான் தானே உன் தங்கக் கிண்ணம் வா

ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா

பெண்: ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா என்னோடு காதல் சொல்லி நயன்தாரா அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணா நம் காதல் கண்டு ம்ம்

Female: Kangalodu iru kangalodu Oru kadhal poothathadi pennae Katrilladi siru katrilladi Oru kaadu poothathadi kannae Nenju koodi iru nenju koodi Oru nesam vandhadhadi pennae Ondru koodi manam ondru koodi Uyir ondri vitadhadhi kannae

Male: {Oorrellam unnai kandu viyandhaaraa Unnodu kadhal solli nayandharaa Anbae un pinnaal yaarum alaindharaa Kannae nam kadhal kandu kalaindharaa} (2)

Female: Oorellam ennai kandu viyandhaara Ennodu kadhal solli nayandharaa

Female: {Oru murai unai kaanum pozhudhu Iru vizhigalil roja kanavu Vaanathai katti vaikka vazhigal undu Naanathai kattivaikka vazhigal illai} (2)

Male: Thangam vetkapattaal Manjal vannam maarum Naanam kondathaalae Un vannam pon vannam Sevvannam aachu vaa

Female: Kannaa naam kannum Kannum kalappomaa Kaattrodu mega thundaai Midhappomaa

Appappaa rekkai katti parappomaa Aagaayam thaandi sendru Vasippomaa

Male: Thuniyinai kondu Maarbai maraithaai Thunivinai kondu manadhai Maraithaai

Naettrodu ennai kandu Malarndhuvittaai Kaatrodu mottaipola Udaindhuvittaai

Female: Singham konda paalai Vaangi vaippadhendral Thanga kinnam vendum Kanaalaa naanthanae Un thanga kinnam vaa

Male: Oorrellam unnai kandu viyandhaaraa Unnodu kadhal solli nayandharaa Anbae un pinnaal yaarum alaindharaa Kannae nam kadhal kandu kalaindharaa

Female: Oorellam ennai kandu viyandhaara Ennodu kadhal solli nayandharaa Anbae en pinnaal yaarum alaindharaa Kanna nam kadhal kandu mmm..

Other Songs From Nanbenda (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • one side love song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • 3 movie tamil songs lyrics

  • vinayagar songs tamil lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • maara movie lyrics in tamil

  • aarariraro song lyrics

  • master song lyrics in tamil free download

  • old tamil karaoke songs with lyrics

  • eeswaran song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • teddy en iniya thanimaye

  • munbe vaa karaoke for female singers

  • neerparavai padal

  • vijay songs lyrics

  • alaipayuthey songs lyrics