Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: சொர்க்கம் என்பது நமக்கு
குழு: சொர்க்கம் என்பது நமக்கு
பெண்: சுத்தம் உள்ள வீடுதான்
குழு: சுத்தம் உள்ள வீடுதான்
அனைவரும்: சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்
அனைவரும்: சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடுதான்
அனைவரும்: சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடுதான்
ஆண்: உலாவும் நிலாவில்
குழு: வெள்ளை அடிக்கலாம்
ஆண்: எங்கேயும் எப்போதும்
குழு: சுத்தப்படுத்தலாம்..
அனைவரும்: சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்
பெண்: சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடுதான்
ஆண்: குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்
பெண்: படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்
ஆண்: இதற்கா இதற்கா
குழு: கல்வி கற்கும் சாலைகள்
பெண்: எதற்கோ எதற்கோ
குழு: இந்த வேலைகள்
குழு: மீதியாக வந்த பக்கம்
ஆண்: போதை ஏற மாத்திரை

குழு: அட மாமு..போடேய்
பெண்: படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்
ஆண்: ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்
பெண்: உனக்கும் எனக்கும்
குழு: ஆடு மாடு தேவல
ஆண்: உனை போல் எனை போல்
குழு: கெட்டு போகல
குழு: நல்ல வார்த்தை கூட இப்போ கெட்ட வார்த்தை ஆனது
ஆண்: சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்

அனைவரும்: லால்லா லால்லா லலலா லாலல் லால லாலலா லால்லா லால்லா லலலா லாலல் லால லாலலா..

Whistling: .......
Male: Sorgam enbadhu namakku
Chorus: Sorgam enbadhu namakku
Female: Sutham ulla veedu thaan
Chorus: Sutham ulla veedu thaan
All: Sorgam enbadhu namakku Sutham ulla veedu thaan
All: Sorgam enbadhu namakku Sutham ulla veedu thaan Sutham enbadhai marandhaal Naadum kuppai maedu thaan
All: Sorgam enbadhu namakku Sutham ulla veedu thaan Sutham enbadhai marandhaal Naadum kuppai maedu thaan
Male: Ulaavum nilaavil
Chorus: Vellai adikkalaam
Female: Engaeyum eppodhum
Chorus: Suthappaduthalaam
All: Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female: Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan
Male: Kulikkum araikkul
Ketta ketta vaarthaigal
Female: Padikkum manathil
Enna aasaigal
Male: Idharkkaa idharkkaa
Chorus: Kalvi karkkum saalaigal
Female: Edharkko edharkko
Chorus: Indha velaigal
Chorus: Meedhiyaaga vandha pakkam
Male: Bodhai yera maathirai
All: Sorgam enbadhu namakku Sutham ulla veedu thaan Sutham enbadhai marandhaal Naadum kuppai maedu thaan
Male: Ulaavum nilaavil
Chorus: Vellai adikkalaam
Female: Engaeyum eppodhum
Chorus: Suthappaduthalaam
Whistling: ..........
Chorus: Ada maamuu.. podaei.
Female: Padikkum padippu
Nalla panbai oottalaam
Male: Ozhungaai nadakkum
Paadhai kaattalaam
Female: Unakkum enakkum
Chorus: Aadu maadu thaevala
Male: Unai pol enai pol
Chorus: Kettu pogala
Chorus: Nalla vaarthai kooda ippo Ketta vaarthai aanadhu
Male: Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female: Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan
All: Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female: Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan
Male: Ulaavum nilaavil
Chorus: Vellai adikkalaam
Female: Engaeyum eppodhum
Chorus: Suthappaduthalaam
All: Laallaa laallaa lalalaa Laalal laalal laalalaa Laalal lallala lalallaa Laalaa laalaa laalalaa.
mgr karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics
venmathi song lyrics
google google song tamil lyrics
alagiya sirukki ringtone download
paadal varigal
marudhani song lyrics
kuruthi aattam song lyrics
tamil karaoke video songs with lyrics free download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian songs with lyrics and guitar chords
96 song lyrics in tamil
asuran song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
kutty pattas movie
enjoy enjami song lyrics
happy birthday tamil song lyrics in english
vinayagar songs lyrics