Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
ஆண்: வேணான்டா அட விட்டுடுங்கடா வேதாளம் அத கட்டிடுங்கடா நான்தான் யாரு நல்லத சொல்ல அது வேணான்டா நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா
ஆண்: வேணான்டா அட விட்டுடுங்கடா வேதாளம் அத கட்டிடுங்கடா
ஆண்: கதிர் அறுக்கிற நேரத்துல கம்பங்கொல்லை ஓரத்துல கலகலன்னு வளையோசை கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை
ஆண்: அங்க நெனப்பு பத்திக்கிச்சு நெலம முத்திக்கிச்சு அவங்க சொந்த கதைதான் அத சொன்னா குத்தம் வரும் சொன்னவன குத்த வரும் நமக்கேன் அந்த கதத்தான்
ஆண்: பொண்ணு கத ஒரு பூடகந்தான் தெனமும் நடக்குது நாடகந்தான்
ஆண்: வேணான்டா...
ஆண்: வேணான்டா
ஆண்: அட விட்டுடுங்கடா..
ஆண்: விட்டுடுங்கடா
ஆண்: வேதாளம்..
ஆண்: வேதாளம்..
ஆண்: அத கட்டிடுங்கடா..
ஆண்: ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக்
குழு: .........
ஆண்: .........
ஆண்: ஆளப் பார்த்து நாளப் பார்த்து அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து சேர்க்கனுய்யா தம்பதிகள
ஆண்: அட தெம்ப வச்சு திமிர வச்சு வம்புக்காக மணம் முடிச்சா வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே
ஆண்: உன் மாங்கா மண்டையிலே மூளை ஒண்ணுமில்ல வாய்யா கோழி கோவாலு
ஆண்: நாங்க நெனச்சா
குழு: முடிப்போம்
ஆண்: எதுலேயும்
குழு: ஜெயிப்போம்
ஆண்: இதுதான் எங்க சவாலு தரும அடிய நீ வாங்கிக்கய்யா கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா
குழு: வேணான்டா.
ஆண்: வேணான்டா
குழு: அட விட்டுடுங்கடா..
ஆண்: விட்டுடுங்கடா
குழு: வேதாளம்.
ஆண்: வேணான்டா.வேணான்டா
குழு: விட்டுடுங்கடா..
ஆண்: விட்டுடுங்கடா. ஆங்...புடி பிடி..புடி...புடி..

Male: Vaenaandaa ada vittudungadaa Vedhaalam adhai kattidungadaa Naanthaan yaaru nallatha solla Adhu venaandaa Needhaan yaaru ullatha solla ada aamaandaa
Male: Vaenaandaa ada vittudungadaa Vedhaalam adhai kattidungadaa
Male: Kathir arukkira neraththula Kambangkollai ooraththula Kalakalannu valaiyosai Kishu kishunnu saththan onnu Konjikkira muththam onnu Therinjukkaththaan enakkaasai
Male: Anga nenappu paththikichchu Nelaimai muththikkichchu Avanga sontha kadhaithaan Adha sonnaa kuththam varum Sonnavana kuththa varum Namakkaen antha kadhaithaan
Male: Ponnu kadhai oru poodaganthaan Thenamum nadakkuthu naadakanthaan
Male: Vaenaandaa
Male: Vaenaandaa
Male: Ada vittudungadaa
Male: Vittudungadaa
Male: Vaedhaalam
Male: Vaedhaalam
Male: Adha kattidungadaa
Male: Haaeiiii kurukurukuru
Chorus: .....
Male: ......
Male: Aala paarththu naala paarththu Arinjavangala kettu paaththu Saerkkanuyaa thambathigala
Male: Ada themba vachchu thimira vachchu Vambukkaaga manam mudichchaa Vaazhkkaiyellaam sangadangalae
Male: Un maanga mandaiyilae Moolai onnumilla Vaaiyaa kozhi kovaalu
Male: Naanga nenacha
Chorus: Mudippom
Male: Edhulaeyum
Chorus: Jeyipom
Male: Idhuthaan enga savaalu
Dharma adiya nee vaangikkaiyaa
Karuma vinaiyaiththaan theerththukkaiyaa
Chorus: Vaenaandaa
Male: Vaenaandaa
Chorus: Ada vittudungadaa
Male: Vittudungadaa
Chorus: Vedhaalam
Male: Vaenaandaa...vaenaandaa
Chorus: Vittudungadaa
Male: Vittudungadaa
Aang..pudi pidi...pudi...pudi...
kangal neeye song lyrics free download in tamil
um azhagana kangal karaoke mp3 download
karaoke with lyrics in tamil
tamil love feeling songs lyrics download
google google tamil song lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
kutty pattas movie
new tamil songs lyrics
mappillai songs lyrics
verithanam song lyrics
tamil love feeling songs lyrics video download
tamil song english translation game
ka pae ranasingam lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
kai veesum kaatrai karaoke download
lyrics of soorarai pottru
maraigirai full movie tamil
tamil kannadasan padal
sarpatta parambarai song lyrics in tamil
master vijay ringtone lyrics