Kanni Penne Oh Kanni Penne Song Lyrics

Nalvaravu cover
Movie: Nalvaravu (1964)
Music: T. Chalapathi Rao
Lyricists: V. Lakshmanan
Singers: P. Susheela and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னி பெண்ணே .. கன்னிப் பெண்ணே ஓ கன்னிப் பெண்ணே கோபம் ஏனம்மா தாபம் ஏனம்மா உன் கண்ணிரெண்டும் தாமரைப் போல் சிவந்ததேன் சும்மா சிவந்ததேன் சும்மா கன்னி பெண்ணே ...

ஆண்: புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே இதழ் மின்னுகின்ற பல்வரிசை தோரணம் எங்கே தோரணம் எங்கே பார்த்து பேசம்மா பாடி ஆடம்மா பாசம் வைத்து ஆசையோடு பார்வை தன்னை வீசம்மா.. கன்னி பெண்ணே

பெண்: சித்திரக்காரா ஓ..சித்திரக்காரா காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா உன் சித்தத்திலே பெண் மனதை வரைந்து பாரய்யா வரைந்து பாரய்யா சித்திரக்காரா .ஆஅ..

பெண்: கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே வரச்சொன்ன நேரம் மறந்து போன காரணம் என்னே காரணம் என்னே கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே வரச்சொன்ன நேரம் மறந்து போன காரணம் என்னே காரணம் என்னே காணும் போதிலே காட்டும் ஆசையே கானல் நீரில் தோன்றி மாறி கலைவதுதான் ஏனய்யா.. சித்திரக்காரா .ஆஅ..

Male: Kanni pennae. Kanni pennae. oo kanni pennae Kobam yen ammma thaabam yen ammma Un kann irandum thaamarai pol Sivathathaen summaa sivanthathaen summa Kanni pennae.

Male: Punngaiyai moodi veitha kaaranam ennae Punngaiyai moodi veitha kaaranam ennae Idhazh minnukindra pal varisai Thoranam engae. thoranam engae Paarthu pesammma paadi aadammaa Paasam vaithu aasaiyodu Paarvai thannai veesammma Kanni pennae.

Female: Sithirakkaara oo sithirakkaara Kaadhal thaan idhoo jaalam yen aiyaaa Kaadhal thaan idhoo jaalam yen aiyaaa Un sithathilae pen manathai Varaindhu paaraiyaaa. varaindhu paaraiyaa Sithirakkaara .aa.

Female: Kanni ennai kaakka veitha kaaranam ennae Vara sonna neram marandhu pona Karanam ennae Kanni ennai kaakka veitha kaaranam ennae Vara sonna neram marandhu pona Karanam ennae .kaaranam ennae Kaanum bodhilae kaattum aasaiyae Kaanal neeril thondri maari Kalaivadhu thaan yen aiyaaa Sithirakkaara .aa.

Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke mp3 download

  • pularaadha

  • master lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • nice lyrics in tamil

  • chellamma chellamma movie

  • 90s tamil songs lyrics

  • nanbiye nanbiye song

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • teddy en iniya thanimaye

  • aathangara marame karaoke

  • tamil song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • lyrics songs tamil download

  • photo song lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • master song lyrics in tamil free download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil