Added Date: Feb 11, 2022
குழு: நல்லவருக்கு நல்லவரு நாணயந்தான் உள்ளவரு தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு
பெண்: நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்
குழு: எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்
ஆண்: நம்ம முதலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
குழு: நம்ம முதலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
குழு: எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான் தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்.
குழு: {நம்ம முதலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி} (2)
ஆண்: ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது அந்த கதைதான் அய்யாவின் மனது
ஆண்: எந்த மனம் நல்ல மனம் பின்னாலே தெரியும் கள்ளு எது பாலு எது தன்னாலே புரியும்
ஆண்: ஊரார ஏமாத்த புலி உத்தேசம் பன்னிடிச்சாம் சந்தேகம் வாராம்ம பசு தோளால மூடிக்கிச்சாம்
ஆண்: தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான் சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்

குழு: எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான் தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்..

ஆண்: கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து
ஆண்: நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி
ஆண்: வேதாந்தம் பேசாதே சும்மா வாதங்கள் பன்னாதே ஏய்..நீ என்ன சொன்னாலும் என் எண்ணங்கள் மாறாதே
ஆண்: அஹா கண்டுபுடிச்சேன் உனக்கு புத்தி இல்லையே அதுக்கு என்னிடத்திலே எதுக்கு நீ முறைச்சி குதிக்கணும்

Chorus: Nallavarukku nallavaru Naanayamthaan ullavaru Thozhilaali vargaththilae oruththaraai iruppavaru
Female: Nallaa irukkanum
Naalum sirikkanum
Chorus: Ellaa manasugalum
Vaayaara vazhththanum
Male: Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali
Chorus: Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali
Chorus: Engalukkellaam nalla Soththu sugamthaan Thanthathu ellaam Intha thanga maganthaan
Chorus: {Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali} (2)
Male: Aadu nenanja Onaaiyu azhuthu Antha kathathaan Ayyavin manathu
Male: Entha manam nalla manam Pinnalae theriyum Kallu ethu paalu ethu Thanaalae puriyum
Male: Ooraara emaaththa Puli uththesam panniduchchaam Santhegam vaaraama Pasu tholaala moodikichchaam
Male: Thannidaththilae Thavaru ullavangathaan Silaru nallavangala Pazhichchuthaan Pozhappu nadaththanum
Chorus: {Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali} (2)
Chorus: Engalukkellaam nalla Soththu sugamthaan Thanthathu ellaam Intha thanga maganthaan
Chorus: {Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali} (2)
Male: Kadaiyil irukkum Thengaaiyai eduththu Odachcha varaikkum Pothaatho niruththu
Male: Niththam niththam Naanumkooda ozhaikkira jaathi Naadariyum oorariyum Ennudaiya sethi
Male: Vedaantham pesaathae Summa vaathangal pannaathae.. Hey nee enna sonnaalum En ennangal maaraathae
Male: Haha.kandupudichchen Unakku buththi illaiyae Athukku ennidaththilae Ethukku nee morachchi kuthikkanum
Chorus: {Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali} (2)
Chorus: Engalukkellaam nalla Soththu sugamthaan Thanthathu ellaam Intha thanga maganthaan
Chorus: {Namma muthalaali Nalla muthalaali Vella manam pilla gunam Ulla muthalaali} (2)
cuckoo cuckoo dhee song lyrics
kaatrin mozhi song lyrics
nanbiye nanbiye song
soorarai pottru movie lyrics
new tamil songs lyrics
aagasam soorarai pottru lyrics
tamil karaoke video songs with lyrics free download
mulumathy lyrics
kanne kalaimane song karaoke with lyrics
pongal songs in tamil lyrics
master lyrics tamil
ilayaraja song lyrics
aathangara marame karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
kadhal valarthen karaoke
vaseegara song lyrics
uyire song lyrics
karnan thattan thattan song lyrics
kadhal song lyrics
tamil christmas songs lyrics