Added Date: Feb 11, 2022
ஆண்: முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு
பெண்: கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண்: கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
குழு: ................
ஆண்: பாவை உன் மேனி காதல் வீணை காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண்: என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஆண்: ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம் அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண்: சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில் என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே. லால்ல லா லா லா
ஆண்: முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண்: பித்தானதே பித்தானதே தேகம்
பெண்: தேகம் தண்ணீரில் நீந்தும் போது நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண்: மீன் போல நான் மாறி விளையாடவா அலை நீர் போல உன்மீது நான் மோதவா
பெண்: என் மேனி நோகாமல் விளையாடலாம் இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண்: தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே. ராப்ப ரா பா பா
பெண்: முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம்
ஆண்: பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் மற்றும்
பெண்: கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்

Male: Muththaaduthae muththaduthae Raagam Pithanathae pithanathae dhegam Poovaai neeyum paarvai veesu Anbae neeyum kannaal pesu
Female: Kani idhazh Muththaaduthae muththaaduthae raagam Pithaanathae pithaanathae dhegam Poovaai neeyum paarvai veesu Anbae neeyum kannaal pesu
Male: Kani idhazh Muthaaduthae muthaaduthae raagam
Chorus: .............
Male: Paavai un meni kaadhal veenai
Kaalai en kaigal meetum velai
Female: Ennenna raagangal nee meetuvaai
Adhil ennenna vannangal nee kaatuvaai
Male: Yedhetho raagangal naan paadalaam
Adhu thaangaamal un meni poraadalaam
Female: Sandhosham thaangaamal thallaadum nerathil
En meni saayamal nee thaangalaam anbae
Lalallaa..
Male: Muththaaduthae muththaaduthae
Raagam
Female: Pithaanathae pithaanathae
Dhegam
Female: Dhegam thanneril neenthum podhu
Nenjil yedhetho inbam nooru
Male: Meen pola naan maari vilayadavaa
Alai neer pola un meedhu naan modhavaa
Female: En meni nogamal vilayadalaam
Indha idaiyodu thaalangal nee podalaam
Male: Thaalangal naan poda naanangal paranthoda
Dhegangal ilaipaara idam thedalaam amudhae
Rapa rapapaa
Female: Muththaaduthae muththaaduthae Raagam Pithaanathae pithaanathae Dhegam
Male: Poovaai neeyum paarvai veesu Anbae neeyum kannaal pesu
Male &
Female:
Kani idhazh
Muththaaduthae muththaaduthae
Raagam
tamil love feeling songs lyrics for him
romantic love songs tamil lyrics
kadhale kadhale 96 lyrics
tamil christian songs lyrics pdf
asku maaro lyrics
en kadhal solla lyrics
sarpatta parambarai songs list
ilaya nila karaoke download
siruthai songs lyrics
best love song lyrics in tamil
story lyrics in tamil
songs with lyrics tamil
oru vaanavillin pakkathilae song lyrics
gaana songs tamil lyrics
3 song lyrics in tamil
rakita rakita song lyrics
only tamil music no lyrics
en kadhale en kadhale karaoke
mg ramachandran tamil padal
tamil song lyrics whatsapp status download