Raavellaam Un Ngyaabagam Song Lyrics

Nallathai Naadu Kekum cover
Movie: Nallathai Naadu Kekum (1991)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ.

பெண்: ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ.

பெண்: ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

பெண்: கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ மாலையும் மஞ்சள் தாலியும் கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ மாலையும் மஞ்சள் தாலியும் மன்னன்தான் கொடுத்தால் இன்பம் வாய்த்திடும் மார்பிலும் உந்தன் தோளிலும் மெல்லத்தான் வரைவேன் அன்புக் காவியம் அங்கங்கள் எங்கெங்கும் நோகுது பொன் மாலையில் வேகுது...

பெண்: மேனி தான் பொன் வீணை தான் மீட்ட நீ இல்லையே மேனி தான் பொன் வீணை தான் மீட்ட நீ இல்லையே மாங்கனி கொண்ட பூங்கொடி உன்னை தான் அழைப்பாள் வந்து கை பிடி தேன் தரும் தங்கப் பாத்திரம் நெஞ்சுக்குள் நினைத்தாள் உன்னை மாத்திரம் தாளாது தாங்காது ஜீவனே என் கோயிலின் தேவனே...

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae Therkil veesum poongaathu Andhi naeram soodaachu Onna paathu naalaachu oo.

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae Therkil veesum poongaathu Andhi naeram soodaachu Onna paathu naalaachu oo.

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae

Female: Koondhalil un poocharam Yaendhum naalennavo Koondhalil un poocharam Yaendhum naalennavo Maalaiyum manjal thaaliyum Mannan thaan koduthaal Inbam vaaithidum Maarbilum undhan tholilum Anbu kaaviyam Angangal engengum nogudhu Pon maalaiyil vaegudhu

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae Therkil veesum poongaathu Andhi naeram soodaachu Onna paathu naalaachu oo.

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae

Female: Maeni thaan pon veenai thaan Meetta nee illaiyae Maeni thaan pon veenai thaan Meetta nee illaiyae Maangani konda poongodi Unnai thaan azhaippaal vandhu kai pidi Thaen tharum thanga paathiram Nenjukkul ninaithaal unnai maathiram Thaalaadhu thaangaadhu jeevanae En koyilin dhaevanae

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae Therkil veesum poongaathu Andhi naeram soodaachu Onna paathu naalaachu oo.

Female: Raavellaam un nyaabagam Thoongi naalaachudhae

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • paatu paadava karaoke

  • kai veesum

  • lyrics status tamil

  • tamil worship songs lyrics

  • you are my darling tamil song

  • master tamilpaa

  • tamil hit songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • kutty pattas full movie in tamil

  • maraigirai full movie tamil

  • thoorigai song lyrics

  • aarariraro song lyrics

  • tamil music without lyrics free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kichili samba song lyrics

  • marudhani lyrics

  • sivapuranam lyrics

  • 80s tamil songs lyrics

  • aalapol velapol karaoke

  • tamil lyrics