Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
ஆண்: நெஞ்சுக்குள்ள உன்னால சிரிக்கிறேன் விண்ணில் ஏறி தன்னால பறக்குறேன் கண்கள் மூடி நான் தூங்க மறக்குறேன் உசுரா மாறி ஏன் படுத்துற
ஆண்: உள்ளுக்குள்ள உன்னால வெடிக்குறேன் உன்னிடம் ஏன்டி சொல்லாம மறைக்கிறேன் கனவுல நெனவா நான் மாறி மெதக்குறேன் மனச தேடி ஏன் அடிக்கிற
ஆண்: வெள்ளிதிரையில படம் காட்டுற அத நான் தினம் பாக்க ரெட்டை கப்ல கோக் ஊத்துற பாப் கார்ன் பட படப்ப
பெண்: ஆஹா ஆஆ
ஆண்: எனை நீ நோக்கியா ஸ்ட்ராபெர்ரி கேக்கியா ஓடல கிளாக்கியா மாறலாம் ட்ரக்கியா
ஆண்: மை டியர் சோபியா செய்யாத சேட்டையா ஏன் இந்த கேப்யா வாழலாம் ஹேப்பியா
பெண்: ..........
ஆண்: ப்ளாக் அண்ட் ஒயிட்டு சினிமால பாக்குற எம்.ஜி.ஆர் நான்தானடி கத்தி சண்டை நான் போட்டு காட்டுறேன் நம்பியார நீ தள்ளு டி
ஆண்: டெக்னி கலரு பிலிம் ஓடும் வேகத்தில் உந்தன் பின்னே நான் தானடி கிளாப்பிங் போர்ட தட்டி என் காதல அக்ஷன் சொல்லி ஸ்டார்ட் பண்ணுடி
பெண்: என் தோழமை போல் வேர் ஒரு உறவிங்கு கிடையாது உன் தாயிடம் சேய் ஆகிறேன் இந்த நட்பு என்றும் உடையாது ஓஹோ

குழு: ..........
ஆண்: டார்க் நைட் போல பறக்குற மாப்பிள்ளை உன்னை தேடி வந்தானடி ஜோக்கர் ஆக நான் மாறி கேப்ல உன்னை தூக்கி போவேனடி
ஆண்: எதனால் என்னை நீ போட்டு தாக்குற வெளியே என்ன கொல்லாத டி உண்மைய பேசி ஏன் பீதி ஏத்துற பொய்யில் உள்ள மெய் நானடி
பெண்: வருவாயா என் எதிரிலே கதை யாவும் காதோடு பேசவா
ஆண்: எரித்தாயா ஒளி கதிரிலே உன் அழகில் நாமும் கரையலாம்

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Music by: Ztish
Male: Nenjukulla unnala sirikkiren Vinnil yeri thannala parakkuren Kangal moodi naan thoonga marakkuren Usura maari yen paduthura
Male: Ullukulla unnala vedikkuren Unnidam yendi sollama maraikkiren Kanavula nenava naan maari methakkuren Manasa thedi yen adikkira
Male: Vellithiraiyila padam kaatura
Atha naan thinam paaka
Rettai cup-la coke oothura
Popcorn pada pada-paa
Female: Ahaaa..aaa.a.
Male: Enai nee nokki-ya Strawberry cake-ya Odala clock-ku-ya Maaralaam track-ya
Male: My dear sofia Seiyatha settai-ya Yen intha gap-ya Vazhalaam happy-ya
Female: .............
Male: Black and white-u Cinema-la paakkura MGR naanthaanadi Kaththi sandai naan pottu kaatturen Nambiyar-eh nee thallu di
Male: Techni colour-u Film oodum vegamthil Unthan pinnae naanthaanadi Clapping board-ah thatti En kaadhala Action solli start pannudi
Female: En thozhamai pol veroru Uravingu kidaiyaathu Un thaaiyidam sei aagiren Intha natpu endrum udaiyaadhu Ohooo..
Male: Enai nee nokki-ya Strawberry cake-ya Odala clock-ku-ya Maaralaam track-ya
Male: My dear sofia Seiyatha settai-ya Yen intha gap-ya Vazhalaam happy-ya
Chorus: ..............
Male: Dark knight pola Parakkura mappilai Unnai thedi vanthaanadi Joker aaga naan maari gap-la Unnai thooki povenadi
Male: Ethanal ennai Nee poottu thaakura Veliyae enna kollatha di Unmaiya pesi en beedhi yethura Poiyil ulla mei naanadi
Female: Varuvayaa en ethirilae
Kathai yaavum kaathodu pesava
Male: Yerithaaya oli kathirilae
Un azhagil naamum karaiyaalam
Male: Nenjukulla unnala sirikkiren Vinnil yeri thannala parakkuren Kangal moodi naan thoonga marakkuren Usura maari yen paduthura
Male: Vellithiraiyila padam kaatura
Atha naan thinam paaka
Rettai cup-la coke oothura
Popcorn pada pada-paa
Female: Ahaaa..aaa.a..aaa.a..aaa..
Aaaa..aaa..aaa...aaa..aaa...
sarpatta parambarai lyrics tamil
isaivarigal movie download
kutty story in tamil lyrics
enjoy en jaami cuckoo
paadal varigal
old tamil songs lyrics in tamil font
tamil christian songs karaoke with lyrics
youtube tamil karaoke songs with lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil melody lyrics
tamil mp3 song with lyrics download
bigil song lyrics
enjoy en jaami lyrics
nee kidaithai lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamilpaa gana song
lyrics songs tamil download
alli pookalaye song download