Chinna Kutty Meena Song Lyrics

Nalla Kaalam Porandaachu cover
Movie: Nalla Kaalam Porandaachu (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே..சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா

பெண்: பிரபுவத்தானே பார்த்து பித்து பிடிச்சவள் ஆனா

ஆண்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும் கிளுகிளுப்பாக பார்த்தாளாம் ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம் பகலில நெனச்சு வேர்த்தாளாம்

ஆண்: சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா

ஆண்: ஹே..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும் கிளுகிளுப்பாக பார்த்தாளாம் ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம் பகலில நெனச்சு வேர்த்தாளாம்

ஆண்: சூரக்கோட்டை மச்சானே சொக்குப்பொடி வச்சானே சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன் பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே ஹே கும்தல கும்மா சூரக்கோட்டை மச்சானே சொக்குப்பொடி வச்சானே சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன் பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே

பெண்: சென்னப் பட்டணம் போகத்தான் சினிமா ஸ்டாரா ஆகத்தான் இளையத்திலகம் கூடத்தான் டூயட் ஒண்ணு பாடத்தான்
ஆண்: நித்தம் நித்தம் அவ மெட்டு படிக்க நெஞ்சுக்குள்ள தாளம் தகதிமிதோம் தகதிமிதோம்

ஆண்: அட..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும் கிளுகிளுப்பாக பார்த்தாளாம் ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம் பகலில நெனச்சு வேர்த்தாளாம்

ஆண்: நானும் கலைஞனம்மா தெம்மாங்கு பாடும் இளைஞனம்மா நடிகர் திலகம் பிள்ளையைப் போலே நான் வருவேனே புரவியின் மேலே

ஆண்: ஆத்தா துணையிருப்பா இங்கே நான் கேட்கும் வரம் கொடுப்பா கண்ணீர் சிந்தி வாடும்போது கண்ணு தொறக்க வேண்டும்போது பார்வை மலர்ந்திருப்பா எங்கம்மா பாசக் குரல் கொடுப்பா

ஆண்: என்னைப் போலே ஏழைக் கொண்ட எண்ணமெல்லாம் கை கூடும்
பெண்: சின்னக் குட்டி மீனாவுக்கு ஆசை கூட ஈடேற
ஆண்: அம்மன் கோயிலிலே
பெண்: ஆடும் வேளையிலே இருவர்: எல்லார்க்கும் எல்லாமும் என்றும் இங்கு கிடைக்கும்...

Male: Hae ..chinna kutty meena Cinema paarkka ponaa

Female: Prabhuvaithaanae paarthu Piththu pidichaval aana

Male: Ovvoru naalum ovvoru showvum Kilukiluppaaga paarthaalam Raathiri neram paarthathaiyellaam Pagalil nenachu verthaalam

Male: Chinna kutty meena Cinema paarkka ponaa

Female: Prabhuvaithaanae paarthu Piththu pidichaval aana

Male: Haei ovvoru naalum ovvoru showvum Kilukiluppaaga paarthaalam Raathiri neram paarthathaiyellaam Pagalil nenachu verthaalam

Male: Chinna kutty meena Cinema paarkka ponaa

Male: Soorakottai machaanae Sokkupodi vachaanae Chinna kutty manasukkullae Avan pacha kuththi vachukkittan vayasu pullae Hae gumthala gumma Hae soorakottai machaanae Sokkupodi vachaanae Chinna kutty manasukkullae Avan pacha kuththi vachukkittan vayasu pullae

Female: Chenna pattanam pogathaan Cinema staara aagathaan Ilaya thilagam koodathaan Duet onnu paadathaan

Male: Niththam niththam ava mettu padikka Nenjukkulla thaalam Thagathimithom thagathimthom

Male: Chinna kutty meena Cinema paarkka ponaa

Female: Prabhuvaithaanae paarthu Piththu pidichaval aana

Male: Ada ovvoru naalum ovvoru showvum Kilukiluppaaga paarthaalam Raathiri neram paarthathaiyellaam Pagalil nenachu verthaalam

Male: Chinna kutty meena Cinema paarkka ponaa

Male: Naanum kalaingan amma Themmaangu paadum ilainjan amma Nadigar thilagam pillaiyai polae Naan varuvenae puraviyin melae

Male: Aatha thunaiyiruppa ingae Naan ketkkum varam koduppa Kanneer sindhi vaadum podhu Kannu thorakka vendum pothu Paarvai malarnthiruppa Engamma paasa kural koduppa

Male: Ennai pola ezhai konda Ennamellam kai koodum
Female: Chinna kutty meenavukku Aasai kooda eederum
Male: Amman koyililae
Female: Aadum velaiyilae Both: Ellorkkum ellaamum Endrum ingu kidaikkum

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • unna nenachu nenachu karaoke download

  • sister brother song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • thaabangale karaoke

  • aagasam song soorarai pottru mp3 download

  • abdul kalam song in tamil lyrics

  • aarathanai umake lyrics

  • happy birthday lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • alli pookalaye song download

  • sarpatta parambarai lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • tamil2lyrics

  • yaar azhaippadhu song download

  • christian songs tamil lyrics free download