Added Date: Feb 11, 2022
ஆண்: தூங்காம..ஆஅ.. உன்ன சுத்தி சுத்தி திரியிறேன் நீங்காம..ஆ..வருவாயா
பெண்: தாங்காம.ஆ.. நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன் தீண்டாம..ஆ.விடுவாயா
ஆண்: என்னோட நிலவரம் எல்லாமே கலவரம் கண்ணோடு வருகுது ஊத்து
ஆண்: திண்டாடி துடிக்கிறேன் தள்ளாடி நடக்குறேன் எந்நாளும் உனை எதிர்பாத்து பாத்து

பெண்: தீண்டாதே..ஏ...
குழு: {தூரத்துல அட உருகி உருகி தெனம் வாடாதோ ஒரு உள்ளம் நேரத்துல இவ நெருங்கி நெருங்கி வந்து சேர்ந்தாதான் அது துள்ளும்} (2) சேர்ந்தாதான் அது துள்ளும் அள்ளாம அவன அள்ளும்
ஆண்: வெயிலும்தான் சுடுமா அருகில் நீ உள்ள போது பிரிவுதான் சுடுதே சொல்ல வார்த்தைகள் ஏது
பெண்: இனம் பிரியாத சோகம் எனை பந்தாடி போகும் நான் தடுமாறி போகிறேன் நான் சாகாமல் சாகிறேன்
ஆண்: தன்னந்தனிமையில் இருக்குது நெஞ்சம் வாழ நினைக்குது கொஞ்சம்
பெண்: இதயத்திலே பெரும் புயலொண்ணு அடிக்குது அனுதினமும் என்னை கடந்திட துடிக்குது
பெண்: தாங்காம...ஆ.. நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன் தீண்டாம விடுவாயா
ஆண்: தூங்காம.ஆஅ.
பெண்: அன்று உன் பார்வையோ காதல் விதையாகிப் போச்சு இன்றுதான் மலர்ந்தது மனதில் பூவாக ஆச்சு
ஆண்: மழை தருகின்ற மேகம் எனை பார்க்காமல் போக தேன் மழையாக தூவுமா என் தாகங்கள் தீருமா
பெண்: வானம் முழுவதும் நான் பறந்தேனே என்னை நான் மறந்தேனே
ஆண்: அடி மனசு ஒரு மெழுகென உருகுது அலை கடலில் அது துருவென மிதக்குது

பெண்: நீ தானே..ஏ... நெஞ்சுக் குழியிலே இருப்பது போவேனோ உன்னை விட்டு
பெண்: கண்ணோடு கனவுகள் நெஞ்சோடு நினைவுகள் உள்ளூர இருக்குது பூத்து சொல்லாத இனிமைகள் இல்லாத உறவுகள் கொண்டாட நினைக்குது பார்த்து பார்த்து நீ தானே.ஏ...

Male: Thoongaama..aaa. Unna suthi suthi thiriyuren Neengaamaa.aa. varuvaaya
Female: Thaangaama ..aa. Nenja pothi pothi vechurukken Theendaama..aa. viduvaaya
Male: Ennoda nilavaram Ellamae kalavaram Kannodu varuguthu oothu
Male: Thindaadi thudikiren Thalladi nadakkuren Ennalum unnai ethirappathu paathu
Male: Thoongaama..aaa.
Unna suthi suthi thiriyuren
Neengaamaa.aa. varuvaaya
Female: Theendaathae..ae..
Chorus: {Dhoorathula ada urugi urugi Dhenam vaadatho oru ullam Nerathula iva nerungi nerungi Vandhu sernthaa thaan athu thullum} (2) Sernthathaan athu thullum Allaama avana allum
Male: Veyilumthaan suduma Arugil nee ullapothu Pirivuthaan suduthae Solla vaarthaigal yethu
Female: Inam puriyaatha sogam Enai panthaadi pogum Naan thadumari pogiren Naan saagamal saagiren
Male: Thannan thanimaiyil
Irukuthu nenjam
Vaazha nenaikkuthu konjam
Female: Idhayathilae perum
Puyalonnu adikkuthu
Anuthinamum ennai
Kadanthida thudikuthu
Female: Thaangaama ..aa.
Nenja pothi pothi vechurukken
Theendaama..aa. viduvaaya
Male: Thoongaama..aaa..
Female: Andru un paarvaiyo Kaadhal vidhaiyaagi pochu Indruthaan malarnthu Manathil poovaaga aachu
Male: Mazhai tharugindra megam Enai paarkaamal poga Thaen mazhaiyaaga thoovuma En thaagangal theeruma
Female: Vaanam muzhuvathum Naan paranthenae Ennai naan maranthenae
Male: Adi manasu Oru mezhugena uruguthu Alaikadalil athu Thurumbena midhakuthu
Male: Thoongaama..aaa. Unna suthi suthi thiriyuren Neengaamaa.aa. varuvaaya
Female: Thaangaama ..aa. Nenja pothi pothi vechurukken Theendaama..aa. viduvaaya
Male: Ennoda nilavaram Ellamae kalavaram Kannodu varuguthu oothu
Male: Thindaadi thudikiren Thalladi nadakkuren Ennalum unnai ethirappathu paathu
Male: Thoongaama..aaa. Unna suthi suthi thiriyuran Neengaamaa.aa. varuvaaya Femle: Theendaathae..ae..
Female: Neethaanae .ae.. Nenju kuzhiyinil irupathu Poveno unnai vittu
Female: Kannodu kannavugal Nenjodu ninaivugal Ulloora irukuthu poothu Sollatha inimaigal Illaatha unarvugal Kondaada ninaikuthu paarthu paarthu.. Neethaanae..ae....
happy birthday song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
tamil christian devotional songs lyrics
happy birthday tamil song lyrics in english
venmathi song lyrics
tamil songs lyrics in tamil free download
nagoor hanifa songs lyrics free download
padayappa tamil padal
varalakshmi songs lyrics in tamil
ovvoru pookalume karaoke download
unna nenachu nenachu karaoke download
tamil lyrics video song
cuckoo padal
kadhalar dhinam songs lyrics
kutty pattas full movie tamil
new tamil christian songs lyrics
mangalyam song lyrics
tamil christian songs lyrics free download
paadariyen padippariyen lyrics
tamil tamil song lyrics