Added Date: Feb 11, 2022
ஆண்: {முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா} (2)
பெண்: பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா
பெண்: அ பட பட பட பட பட வென பந்தயம் வச்சானே அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே
ஆண்: ம் மொள மொள மொள மொளன்னு சம்மளம் கொண்டேனே வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே
பெண்: ஆசையா தாக்குற .
ஆண்: {எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்} (2) ஓ.
ஆண்: ஒரு துளி மழையில குழிச்சேன் குழிச்சேன் தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன்
பெண்: காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா
ஆண்: காட முட்ட கண்ணுகுள்ள காதல் அரிக்குதே
பெண்: நீ பாத்த நான் பாத்தே ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி
ஆண்: ஹே பம் பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்
ஆண்: எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்..ஓ
ஆண்: முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா

பெண்: தொண தொண தொணவென பேச பேச நகக்குறி பதிக்கணும் கூச கூச
ஆண்: வீட்டுகுள்ள வானவில்ல நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் .
பெண்: நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற
ஆண்: காலாற நீ நடந்தா கேணி தண்ணி எட்டி எட்டி உன்னப் பாக்கும்

ஆண்: {ஹே பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்} (3) ஓ.

Male: {Munnadi pora pulla Kallu kodama Thallaadi nikkurenae Muzhu thadama} (2)
Female: Oh pinnadi neeyum vara Vekkam viduma Sollaatha aasa vanthu Sokki vizhuma
Female: Ah pada pada pada pada Pada panthaiyam vachanae Adi naakkil chinna payyan Sakkara vachanae
Male: Mmm.. mola mola mola mola Molakinu sambalam kondenae Vedukunu pudichu vaipol Thembula ninnenae
Female: Aasaiya.. thaakura..
Male: {Edu pulla bam bam En buthikkulla rambam Un kannukkulla bimbam En nenjukkulla bam bam bam bam} (2)Oh..
Male: Oru thulli mazhayilae Kulichen kulichen Thala mudhal kaal vara Sirichen sirichen
Female: Kaaya vacha eera thuni
Thaana veesutha
Male: Kaada mutta kannukkulla
Kaathal arikkuthae
Female: Nee paatha naan paathen
Aathaadi kannu aachu pullathachi
Male: Hey bam bam En buthikkulla rambam Un kannukkulla bimbam En nenjjukkulla bam bam bam bam
Male: Edu pulla bam bam En buthikkulla rambam Un kannukkulla bimbam En nenjjukkulla bam bam bam bam..oh..
Male: Munnaadi pora pulla Kallu kodama Thallaadi nikkurenae Muzhu thadama
Female: Pinnadi neeyum vara Vekkam viduma Sollaatha aasa vanthu Sokki vizhuma
Female: Thona thona thona vena Pesa pesa Naga kurri pathikkanum Koosa koosa
Male: Veettukulla vaanavilla
Neethaan virikkira..yai yai yai yae
Female: Naai kuraikkum oosaiyilum
Neethaan kekkuraa..aaa..
Male: Kaalaara nee nadantha Keni thanni etti etti unna paakkum
Male: Munnaadi pora pulla Kallu kodama Thallaadi nikkurenae Muzhu thadamaa
Female: Pinnadi neeyum vara Vekkam viduma Sollaatha aasa vanthu Sokki vizhuma
Male: {Hey bam bam Hey buthikulla rambam Un kannukulla bimbam En nenjukulla bam bam bam bam}(3) Oh..
cuckoo cuckoo song lyrics tamil
idhuvum kadandhu pogum song lyrics
alagiya sirukki ringtone download
porale ponnuthayi karaoke
tamil song lyrics 2020
google google song tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics songs tamil download
sarpatta parambarai lyrics tamil
venmegam pennaga karaoke with lyrics
mulumathy lyrics
marudhani lyrics
a to z tamil songs lyrics
tamil lyrics song download
azhagu song lyrics
kutty pattas full movie tamil
new tamil karaoke songs with lyrics
semmozhi song lyrics
ithuvum kadanthu pogum song download
national anthem lyrics in tamil