Added Date: Feb 11, 2022
பாடகர்கள்: சூசேன் டி மெல்லோ, பத்மலதா,
நிவாஸ் மற்றும் சோபியா ஆர்கஸ்ட்ரா
இசை அமைப்பாளர்: கிப்ரான்
பெண்: இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன பனியில் கடலும் தூங்கியதே
ஆண்: தவிக்க தவிக்க தேடல் என்ன தவணை முறையில் ஊடல் என்ன காற்று மலையை சாய்க்கிறதே
பெண்: சிலந்தி வலையில் வெளிச்சம் போல எனக்குள் பரவுவாய் நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது சலனம் கூட்டுவாய்

குழு: ஓ ஓ ஓ ஓ
பெண்: மரண நேர வாழ்க்கை இது மடியில் கரையும் வேட்கை நம் அழுது சிரிக்கும் சேட்டை அட திமிரி தெளியும் வேட்டை
ஆண்: யாரின் தோளில் யாரோ அடி யாரின் காலில் யாரோ நாமும் இரண்டு பேரோ அடி கிழிந்த ஒன்றைத் தாளோ
ஆண்: சதையே சிதையா அடடா விதையா
பெண்: ஒரு ஜோடி காமம் கூடி கூடி கோற்று மேட்டில் ஞானம் காணுதோ

பெண்: இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு தடவை கேட்பதென்ன வேர்வை குளமாய் ஆகிறது

Music by: Ghibran
Female: Inikka inikka paarpathenna Irandu nadhigal paaivathenna Paniyil kadalum thoongiyathae
Male: Thavika thavika thedal enna Thavanai muraiyil oodal enna Kaatru mazhaiyai saaikiradhae
Female: Silanthi valaiyil velicham pola Enakkul paravuvaai Nagangal verkum iniya pozhudhu Salanam koottuvaai..

Chorus: Oh oh oh ooo
Female: Marana nera vazhkai Ithu madiyil karaiyum vetkai Nam azhuthu sirikum settai Ada thimiri thaniyum vettai.eeee.
Male: Yaarin tholil yaaro Adi yaarin kaalil yaaro Naamum irandu pero Adi kizhintha ottrai thaalo.oo..
Male: Sathaiyae.. sithaiyaa..
Adada.. vithaiyaa..
Female: Oru jodi kamam koodi koodi
Kottru mettil gyanam kaanuthoo..
Female: Inikka inikka paarpathenna Irandu nadhigal paaivathenna Paniyil kadalum thoongiyathae
Male: Thavika thavika thedal enna Thavanai muraiyil oodal enna Kaatru mazhaiyai saaikiradhae
Female: Silanthi valaiyil velicham pola Enakkul paravuvaai Nagangal verkum iniya pozhudhu Salanam koottuvaai..
Female: Inikka inikka paarpathenna Irandu thadavai ketpathenna Vervai kulamaai aagirathu
lyrical video tamil songs
sarpatta movie song lyrics in tamil
tamil song lyrics in english free download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
master tamil lyrics
arariro song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
anbe anbe tamil lyrics
tamil song lyrics
jai sulthan
best tamil song lyrics
nadu kaatil thanimai song lyrics download
story lyrics in tamil
christian songs tamil lyrics free download
munbe vaa karaoke for female singers
kulfi kuchi lyrics putham pudhu kaalai
ithuvum kadanthu pogum song lyrics in tamil
new songs tamil lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
nanbiye nanbiye song