Added Date: Feb 11, 2022
ஆண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
ஆண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு நாமெல்லாம் தெய்வ படைப்பு.

ஆண்: ஆத்தோரம் பூங்கரும்பு காத்திருக்கும் சிறு எறும்பு அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ பூத்திருக்கு தாமரப்பூ பொன்னிறத்து காஞ்சறம்பூ புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு
ஆண்: எப்போதும் மாராப்பு எடுப்பான பூந்தோப்பு என்ன என்ன எங்கும் தித்திப்பூ.பூ
ஆண்: ஒட்டாத ஊதாப்பூ உதிராத வீராப்பு வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பூ.பூ வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு

ஆண்: கெட்டவர்க்கு மனம் இரும்பு நல்லவரை நீ விரும்பு எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஆண்: ஏழைகளின் நல்லுழைப்பு என்ன இங்கு அவர் பிழைப்பு வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
ஆண்: வீணாக இழுக்கும் வம்பு வினையாகும் கைகலப்பு விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு
ஆண்: கையோடு எடு சிலம்பு கலந்தாட நிமிர்ந்தெழும்பு கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு

ஆண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு நாமெல்லாம் தெய்வ படைப்பு

Male: Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Then podhigai kaatrinilae Sendhazhampoo

Male: Nallavanga vaazhkkaikkellaam Saami thaanae kaappu Naamellaam dheiva padaippu .

Male: Aathoram poongarumbu Kaaththirukkum siru erumbu Akkaraiyil aayiram poo poo poo Pooththirukku thaamara poo Ponniraththu kaanjarampoo Putham pudhu poonjirupu toppu
Male: Eppodhum maaraappu Eduppaana poondhoppu Enna enna engum thiththipp poo poo Ottaadha oodhappoo Udhiraadha veerappu Vanna vanna inbam rettipp poo poo Vazhi muzhudhum vanappu enakkazhaippu Pudhu thogupu vagupu kanakkeduppu
Male: Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Then podhigai kaatrinilae Sendhazhampoo
Male: Kettavarkku manam irumbu Nallavarai nee virumbu Ellorkkum varuvadhindha mooppu Ezhaigalin nalluzhaippu Enna ingu avar pizhaippu Vaazhvu varum endru ethir paarppu
Male: Veenaaga ilukkum vambu Vinaiyaagum kaikalappu Vittu vidu chinna thambi yeippu Kaiyyodu edu silambu Kalandhaada nimirndhezhumbu Kaiyil varum nalla nalla vaaippu Viruviruppu irukku surusuruppu Aruvaruppu othukku varum sirappu
Male: {Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Then podhigai kaatrinilae Sendhazhampoo} (2)
Male: Nallavanga vaazhkkaikkellaam Saami thaanae kaappu Naamellaam dheiva padaippu .
Male: Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Then podhigai kaatrinilae Sendhazhampoo
tamil karaoke songs with tamil lyrics
ovvoru pookalume song karaoke
christian padal padal
only music tamil songs without lyrics
kinemaster lyrics download tamil
soorarai pottru movie song lyrics
aalapol velapol karaoke
rc christian songs lyrics in tamil
thalattuthe vaanam lyrics
kutty story in tamil lyrics
maravamal nenaitheeriya lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil song lyrics video
marudhani song lyrics
romantic songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
lyrics whatsapp status tamil
soorarai pottru songs lyrics in tamil
kadhal theeve