Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே
ஆண்: ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே
பெண்: ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே
ஆண்: ஆகாய தாமரை அருகில் வந்ததே
ஆண்: மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளகுதா இள மயிலே.
பெண்: நீ மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே.
ஆண்: ஒரு மட மாது இணை பிரியாது இருக்குமோ மறக்குமோ
பெண்: ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ
ஆண்: என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது
பெண்: கைகள் ஏந்தும் வேளையெல்லாம் கன்னி போகும் பூவிது
ஆண்: முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வழிந்திட
பெண்: ஆகாய தாமரை அருகில் வந்ததே
ஆண்: நாடோடி பாடலில் உருகி நின்றதே
ஆண்: புன்னகை முல்லை புது விழி குவளை அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ
ஆண்: செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே குமரியாய் விளைந்ததோ
பெண்: மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலை என்று ஆகலாம் மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம் நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்திட
ஆண்: ஆகாய தாமரை அருகில் வந்ததே
பெண்: நாடோடி பாடலில் உருகி நின்றதே
ஆண்: காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே

Male: Aagaaya thaamarai Arugil vandhadhae Naadodi paadalil Urugi nindradhae
Male: Aagaaya thaamarai Arugil vandhadhae Naadodi paadalil Urugi nindradhae Kaaval thanai thaandiyae Kaadhal thunai vendiyae
Female: Aagaaya thaamarai Arugil vandhadhae Naadodi paadalil Urugi nindradhae Kaaval thanai thaandiyae Kaadhal thunai vendiyae
Male: Aagaaya thaamarai Arugil vandhadhae
Male: Mellisai paattu Muzhangida kettu Idhayamae ilagudhaa Ila mayilae
Female: Nee mandhiram polae Mani thamizhaalae Isaikiraai izhukiraai Ilavarasae
Male: Oru mada maadhu
Inai piriyaadhu
Irukkumo . marakkumo.
Female: Oru pozhudhaenum
Aruviyai meenum
Piriyumo. vilagumo.
Male: Endru indha leelai ellaam
Ellai thaandi povadhu .
Female: Kayil yendhum velai ellaam
Kanni pogum poovidhu
Male: Mutham thalaivan Idhazh padhithida Idhayam thithithida Pudhiya madhu rasam vazhindhida
Female: Aagaaya thaamarai
Arugil vandhadhae
Male: Naadodi paadalil
Urugi nindradhae
Male: Punnagai mullai Pudhu vizhi kuvalai Azhagiya adharangal Aravindha poovoo..
Male: Unn kannangal roja Kodi idai alli Nirathinil nee oru Sevvandhi poovoo.
Male: Shenbagam ondru Penn mugam kondu Ennakena pirandhadhoo.. Kundrinil thondrum Kurinjiyum ingae Kumariyaai vilaindhadhoo..
Female: Minnum vanna pookkal ellaam Maalai endru aagalaam Mannan thandha maalai endhan Nenjai thottu aadalaam Nenjai thazhuviyadhu thulangida Uravu vilangida Inia kavidhaigal punaindhaida
Male: Aagaaya thaamarai
Arugil vandhadhae
Female: Naadodi paadalil
Urugi nindradhae
Male: Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Female: Aagaaya thaamarai Arugil vandhadhae
master lyrics in tamil
kaatrin mozhi song lyrics
aalapol velapol karaoke
anirudh ravichander jai sulthan
lyrics with song in tamil
cuckoo cuckoo lyrics in tamil
semmozhi song lyrics
new movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
cuckoo enjoy enjaami
kaathuvaakula rendu kadhal song
tamil movie songs lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
oru porvaikul iru thukkam lyrics
chinna chinna aasai karaoke download
aalankuyil koovum lyrics
christian songs tamil lyrics free download
karnan movie songs lyrics
spb songs karaoke with lyrics
kanne kalaimane karaoke with lyrics