Added Date: Feb 11, 2022
பெண்: ஓ.. ஓ. ஓ.. ஓ.. ஓ... ஓ..ஓ.. ஓ.ஓ..
பெண்: {கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே} (2)
ஆண்: {செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே} (2) இன்ப காவிய கலையே ஓவியமே
ஆண் மற்றும்
பெண்: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே
பெண்: சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போலே உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
ஆண்: ஓ..ஓ...ஓ.. ஓ..ஓ...ஓ..
பெண்: சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போலே உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
ஆண்: நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை அன்பே இது உண்மையே இன்ப காவிய கலையே ஓவியமே
பெண்: அ..அ. ஆ...ஆ. ஆ.ஆ...ஆ...
பெண்: {அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி} (2) ஆனந்தம் காணும் நேரம் தானே உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே உன்னை உன்னை தேடுதே..
ஆண்: {கொஞ்சி பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே மானே மலரினும் மெல்லியது காதலே..யே} (2)
பெண்: மகிழ்வோம் நாமே
ஆண்: புதுமை வாழ்விலே
பெண்: மகிழ்வோம் நாமே
ஆண்: புதுமை வாழ்விலே
பெண்: அ..அ. ஆ...ஆ. ஆ.ஆ...ஆ...
பெண்: ஓ.. ஓ. ஓ.. ஓ.. ஓ... ஓ..ஓ.. ஓ.ஓ..
ஆண் மற்றும்
பெண்: இன்ப காவிய கலையே ஓவியமே கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே

Female: Ohh.ohhh. ohh. Ohh.ohhh..ohh.ohh.. Ohh. ohhh.
Female: {Kannil vanthu Minnal pol kaanuthae Inba kaaviya kalaiyae oviyamae} (2)
Male: {Sezhum kani pola Suvai tharum maamani En paadidum poonguyilae} (2) Inba kaaviya kalaiyae oviyamae
Male &
Female:
Kannil vanthu minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae
Female: Sudar minnal kandu Thaazhai malaruvathu pola Unai kandu ullamae magizhnthenae
Male: Ohh..ohhh..ohhh.. Ohh..ohhh..ohhh..
Female: Sudar minnal kandu Thaazhai malaruvathu pola Unai kandu ullamae magizhnthenae
Male: Neela vaanam illatha oorae illai Ulaginil mazhai indri yethum illai Amudhae unai andri vaazhvae illai Anbae ithu unmaiyae Inba kaaviya kalaiyae oviyamae
Female: Ah..ah..ah..aahh.aah.. Aah..aahh.aah.
Female: {Angum ingum vilaiyaadi Alai pola uravaadi} (2) Aanantham kaanum neram thaanae Ullaththin aasaiyae Unnai unnai theduthae Unnai unnai theduthae..
Male: {Konji pesum kizhiyae Nal inbam tharum jothiyae Maanae malarinum Melliyathu kaadhlae.ae} (2)
Female: Ah..ah..ah..aahh.aah.. Aah..aahh.aah.
Female: Magizhvom naamae
Male: Pudhumai vaazhvilae
Female: Magizhvom naamae
Male: Pudhumai vaazhvilae
Male &
Female:
Inba kaaviya kalaiyae oviyamae
Kannil vanthu minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae
putham pudhu kaalai song lyrics
tamil mp3 song with lyrics download
kannamma song lyrics
kaatrin mozhi song lyrics
poove sempoove karaoke
thaabangale karaoke
tamil2lyrics
oru manam movie
tamil love feeling songs lyrics download
snegithiye songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
vennilavai poovai vaipene song lyrics
master the blaster lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
asuran song lyrics in tamil
velayudham song lyrics in tamil
dosai amma dosai lyrics
kaathuvaakula rendu kadhal song
devane naan umathandaiyil lyrics
soorarai pottru song tamil lyrics