Added Date: Feb 11, 2022
பெண்: சொல்லாமலே சொல்லாமலே மொழியை மறந்தேனே எண்ணாமலே எண்ணாமலே உயிரை பிரிந்தேனே ஹோ ஹோ ஹோ
பெண்: சொல்லாமலே சொல்லாமலே மொழியை மறந்தேனே எண்ணாமலே எண்ணாமலே உயிரை பிரிந்தேனே
பெண்: மனது கோலம் இடும் வேளையிலே மழையாய் பொழியும் விதியாலே
பெண்: இது கால் இல்லாமல் போகும் பாதை வாழ்வின் தூரம் தெரியாதே
பெண்: புயல் வீசும் பொழுதினிலே பொறி போல சிதறுவதேன்
பெண்: ஒரு முறை வாழும் உலகினிலே தவணையில் நாளும் உதிர்வது ஏன் உறவுகள் வேண்டி தொடங்குவதேன் பிரிவுகள் தீண்ட வருந்துவதேன் இறுதியில் நானும் அடங்குவதேன் கண்ணீரில்

Female: Sollamalae sollamalae Moozhiyai marandhenae Ennamalae ennamalae Uyirai pirindhenae
Hooo..hoo...hooo..
Female: Sollamalae sollamalae Moozhiyai marandhenae Ennamalae ennamalae Uyirai pirindhenae
Female: Manadhu kolam idum Velaiyilae Mazhaiyai pozhiyum Vidhiyalae
Female: Idhu kaal illamal Poghum paadhai Vazhvin dhooram Theriyaadhae..
Female: Puyal veesum Pozhudhinilae Pori pola Sidharuvadhen
Female: Oru murai vaazhum Ulaghinilae Thavanaiyil naalum Udhirvathu yen Uravugal vendi Thodanguvathen Pirivugal theenda Varunthuvathen Irudhiyil naanum Adanghuvadhen.kaneeril.
Female: Sollamalae sollamalae Moozhiyai marandhenae Ennamalae ennamalae Uyirai pirindhenae
Female: Manadhu kolam idum Velaiyilae Mazhaiyai pozhiyum Vidhiyalae
Female: Idhu kaal illamal Poghum paadhai Vazhvin dhooram Theriyaadhae..
verithanam song lyrics
tamil love feeling songs lyrics
nice lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
amarkalam padal
karnan lyrics tamil
alagiya sirukki full movie
google google panni parthen song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
tamil christian songs lyrics
kadhal kavithai lyrics in tamil
happy birthday lyrics in tamil
love lyrics tamil
mannikka vendugiren song lyrics
cuckoo lyrics dhee
unsure soorarai pottru lyrics
snegithiye songs lyrics
thullatha manamum thullum padal
uyire song lyrics
lyrics of new songs tamil