Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
குழு: .........
பெண்: நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க
ஆண்: லட்சம் ஓசை லட்சம் ஓசை காதில் தாலாட்ட கோடி பூக்கள் கோடி பூக்கள் உன்னில் நான் பார்க்க
பெண்: கண்கள் என்று நான்கு எழுத்திலா காதல் என்று மூன்று எழுத்தில்லா ஆசை என்னும் ரெண்டு எழுத்தில் கண்டேனே
ஆண்: இனியவளே இனியவளே அழகழகாய் பூத்தவளே இனியவளே இனியவளே அழகழகாய் பூத்தவளே
பெண்: ஆ கொஞ்சம் காதல் கொஞ்சம் நட்பு தந்த முதல் பார்வை கொஞ்சம் ஆசை கொஞ்சம் அச்சம் கொண்ட முதல் வார்த்தை
ஆண்: உன் இதழ் ஈரத்தில் நான் பார்த்தா உயிர் தரும் முதல் சுகம் உன் இடையோரமாய் லேசாக உரசுதே முதல் நகம்
பெண்: ஓ ஆசை தடைகளை உடைக்குதே ஆடை சூடிய முதல் அலை
ஆண்: லட்சம் முத்தங்கள் வைத்து கொண்டாலும் மீண்டும் முதல் ஆனது

ஆண்: ஆஹா ஓஹோ
பெண்: ஆ சட்டை பையில் பூட்டி வைத்த முத்தம் சுகம்தானா சாரல் நீரும் நான் அணைத்த வெப்பம் சுகம் தானா
ஆண்: பூக்களின் கதவுகள் தானாக திறப்பதும் ஒரு சுகம் பூ இதழ் பிரிவுகள் தேனாக சுரப்பதும் ஒரு சுகம்
பெண்: தீண்டும் நேரங்கள் தீர்ந்ததும் பார்க்கும் பார்வையும் ஒரு சுகம்
ஆண்: வேர்வை நீர் ஊற்ற பூக்கும் உன் தேகம் சுத்தம் சுகமானதே
பெண்: ஆ நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க

ஆண்: இனியவளே
பெண்: ஆ இனியவளே
பெண்: ஆ அழகழகாய்
பெண்: ஆ பூத்தவளே
பெண்: ஆ இனியவளே இனியவளே
பெண்: ஆ அழகழகாய் பூத்தவளே
பெண்: ஆ

Chorus: ...........
Female: Naangu kangal Naangu kangal Ondraai poo pooka Rendu ullam Rendu ullam Ondraai thaen serka
Male: Latcham osai Latcham osai Kaadhil thaalaattaa Kodi pookkal Kodi pookkal Unnil naan paarka
Female: Kangal endru Naangu ezhuthilaa Kaadhal endru Moondru ezhuthilaa Aasai ennum rendu Ezhuthil kandenae.
Male: Iniyavalae. iniyavalae.. Azhagazhagaai. poothavalae.. Iniyavalae. iniyavalae.. Azhagazhagaai. poothavalae..
Female: Aa.. konjam kaadhal Kojam natpu Thandha mudhal paarvai Konjam aasai Konjam achcham Konda mudhal vaarthai
Male: Un idhazh eerathil Naan paartha uyir tharum Mudhal sugam Un idaiyoramaai Lesaaga urasudhae Mudhal nagam
Female: Ooo. aasai thadaigalai Udaikkudhae Aadai soodiya Mudhal alai
Male: Latcham muththangal Vaithukkondaalum Meendum mudhal aanadhu..
Female: Naangu kangal Naangu kangal Ondraai poo pooka Rendu ullam Rendu ullam Ondraai thaen serka
Male: Aaahaaaaa..ooooohooo..
Female: Aaa.. sattai paiyil Poottivaitha muththam Sugamthaanaa Saaral neerum Naan anaitha veppam Sugam thaanaa
Male: Pookalin kadhavugal Thaanaaga thirappadhum Oru sugam Poo idhazh pirivugal Thaenaaga surappadhum Oru sugam
Female: Theendum nerangal Theerndhathum Paarkkum paarvaiyum Oru sugam
Male: Vervai neer ootra Pookkum un dhegam Suththam sugamaanadhae
Female: Aaa.naangu kangal Naangu kangal Ondraai poo pooka Rendu ullam Rendu ullam Ondraai thaen serka
Male: Latcham osai Latcham osai Kaadhil thaalaattaa Kodi pookkal Kodi pookkal Unnil naan paarka
Female: Kangal endru Naangu ezhuthilaa Kaadhal endru Moondru ezhuthilaa Aasai ennum rendu Ezhuthil kandenae.
Male: Iniyavalae.
Female: Aaaa..
Iniyavalae.
Female: Aaaa..
Azhagazhagaai.
Female: Aaaa..
Poothavalae..
Female: Aaaa..
Iniyavalae. iniyavalae..
Female: Aaaa..
Azhagazhagaai. poothavalae..
Female: Aaaa..
uyire uyire song lyrics
neeye oli lyrics sarpatta
theriyatha thendral full movie
anthimaalai neram karaoke
romantic love songs tamil lyrics
happy birthday song in tamil lyrics download
mudhalvane song lyrics
tamil bhajans lyrics
tamil bhajan songs lyrics pdf
oru naalaikkul song lyrics
tamil songs to english translation
putham pudhu kaalai song lyrics in tamil
tamil songs lyrics download free
karaoke with lyrics tamil
chellamma chellamma movie
karnan lyrics
abdul kalam song in tamil lyrics
brother and sister songs in tamil lyrics
tamil song lyrics in english free download
ore oru vaanam