Added Date: Feb 11, 2022
ஆண்: இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே கண்கள் எது என்றால் எந்தன் காதலே கண்ணீர் எது என்றால் என் காதலே
ஆண்: நான் அவள் அது விடை தான் எது நான் அவள் அது புரியாதது

ஆண்: ஏதோ புரியாத போதை தாக்க எங்கோ தடுமாறி போனேனே கால்கள் தெரியாத பாதை போக நானும் வழி மாறி போறானே காலம் என்னை குறி வைத்தது மயக்கம் என்னை விழ வைத்தது மௌனம் என்னை அழ வைத்தது என் உயிரே

ஆண்: வானவில் போலே எந்தன் வாழ்க்கை பெண்ணே வண்ணங்கள் எல்லாம் இன்றெங்கே கானலின் நீராய் எல்லாம் கனவாய் போக தனிமை தீவில் நான் இங்கே புயல் வேகம்.ம்ம்ம்ம்.. வடியாதா.ஆஅ. பூ மீண்டும்.ம்ம்..வளராதா.ஆஆ.

Male: Inbam edhu endraal Endhan vaazhkaiyae Thunbam edhu endraaal En vaazhkaiyae
Male: Kangal edhu endraal Enthan kaadhalae Kanneer edhu endraal En kaadhalae
Male: Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu

Male: Yedho puriyatha bothai Thaakka Engo thadumaari ponenae Kaalgal theriyatha paadhai poga Naanum vazhi maari porenae
Male: Kaalam ennai kuri vaiththathu Mayakkam ennai vizha vaiththathu Mounam ennai azha vaiththathu En uyirae
Male: Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu
Male: Vaanavil polae Endhan vaazhkai pennae Vannangal ellaam indrengae Kaanalin neeraai Ellaam kanavaai poga Thanimai theevil naan ingae
Male: Puyal vegam ..mm.. Vadiyaatha.aaa..aaa Poo meendum.mmm..mm.. malaraathaa.aaa.aaa..
Male: Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu
kadhal psycho karaoke download
master tamil padal
tamil lyrics video download
cuckoo padal
sirikkadhey song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
online tamil karaoke songs with lyrics
believer lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil movie songs lyrics
aagasatha
naan movie songs lyrics in tamil
tamil songs without lyrics only music free download
tamil songs lyrics pdf file download
best lyrics in tamil love songs
tamil songs lyrics with karaoke
theriyatha thendral full movie
tamil worship songs lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
tamil worship songs lyrics