Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
ஆண்: உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் ஓ என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
ஆண்: நான் போகும் வழியெல்லாம் நீதானடி மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி என் உயிருக்கு உயிரான நீ
ஆண்: நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே

ஆண்: உனக்காக காத்திருப்பேனே எனைத் தேடி வருவாயா உனைச் சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா
பெண்: உனக்காக காத்திருப்பேனே எனைத் தேடி வருவாயா உனைச் சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா
ஆண்: இந்த கணம் மனம் தினம் உன்னை நினைத்துடுதே உன் வாசம்
பெண்: மனம் திரும்பியும் எனை விட்டு விலகியதேனோ
ஆண்: மனசுக்குள்ள
பெண்: மனசுக்குள்ள
ஆண்: நீதான் புள்ள
இருவர்: நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே

பெண்: உன் கூடவே
ஆண்: இது வழிச்சாலும் என்னை செதைச்சாலும் நீதான் புள்ள நீதான் புள்ள நீதான் புள்ள..நீ...தான் புள்ள என் நெஞ்சுக்குள்ள...

Male: Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen

Male: Naan pogum vazhiyellam neethanadi Manam ketkkum aasai moththam tharuvaayo nee Vizhigalil vazhinthodum kanneer thuli En uyirukku uyiraana nee
Male: Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae
Male: Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen
Male: Unakkaaga kaathiruppenae Enai thedi varuvaaya Unai sera yenguthu manasu Idam ondru tharuvaaya
Female: Unakkaaga kaathiruppenae Enai thedi varuvaaya Unai sera yenguthu manasu Idam ondru tharuvaaya
Male: Indha ganam manam dhinam
Unai ninaithuduthae un vaasam
Female: Manam thirumbiyum
Enai vittu vizhagiyadheno
Male: Manasukulla
Female: Manasukulla
Male: Needhan pulla
Both: Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae
Both: Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae
Male: Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae
Male: Naan azhuguren mella udaiyuren
Idhu unakkingu theriyalayae
Idhu vazhichaalum ennai sethachaalum
Indha vazhkaiyum un koodavae
Female: Un koodavae.
Male: Idhu vazhichaalum. Ennai sethachaalum. Needhaan pulla needhaan pulla Needhaan pulla .nee..dhaan pulla En nenjukulla.
tamil songs lyrics in tamil free download
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
tamil thevaram songs lyrics
thabangale song lyrics
lyrical video tamil songs
kutty pattas full movie in tamil download
tamil music without lyrics free download
kannamma song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
7m arivu song lyrics
romantic songs lyrics in tamil
malto kithapuleh
cuckoo cuckoo song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
kutty pasanga song
tamil songs without lyrics
tamil songs without lyrics only music free download