Oru Nodi Piriyavum Song Lyrics

Rummy cover
Movie: Rummy (2013)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

பெண்: ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

ஆண்: ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

பெண்: ................

ஆண்: வறண்டு விட்ட காவிாியா இருந்து என்ன பூமழையா பொழிய வச்ச காதல் என்ன ஆகி போச்சு வாமழையா

பெண்: ஓர கண்ணு ஜாடமாடையா பேசி என்ன ஆக்கும் ஊமையா வேலியிட யாரையா. வேண்டுவத கேளையா

ஆண்: அட நெல்லு உன்ன கண்டு அறுவடைக்கு வந்தேன் நானும் ஆசையா

பெண்: ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம்

பெண்: உறங்க கண்ணு மூடயிலும் உறங்குதில்லை உன் நினைப்பு அயிர கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு

ஆண்: உன் நினைப்பு ஊர கூட்டுதே உள் மனசில் ஊசி ஏத்துதே வாழமட்ட தீயில போல இந்த காதலே

பெண்: தாிகெட்டு நிக்கும் நெஞ்சு கொலையறுத்துப்புட்டு கூச்சல் போடுதே..

ஆண்: ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம்
பெண்: பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக

ஆண்: ஆஆ.பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
பெண்: ஆஆ. ஆஆ.ஆஆ.

Female: Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam Pozhuthum nizhalaga kooda vara Porenthen nesamaagha Piravi palanooru thaandiyum Varuven thunaiyaaga..

Male: Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam Pozhuthum nizhalaga kooda vara Porenthen nesamaagha Piravi palanooru thaandiyum Varuven thunaiyaaga..

Female: Uh. u u..ha ..uhuu..

Male: Varandu vitta cauveryaa . Irunthu enna poo mazhaiya.. Pozhiyavachcha kaadhal Enna aakki pochchu va mazhaiya

Female: Oora kannu jaada madaiyaa Pesi enna aakum oomaiyaa Veli eda yaraiyaa . Venduvathai kelaiyaa.

Male: Ada nellu unna kandu Aru vadaikku vandhen Naanum assaiyaa..

Female: Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam

Female: Urangha kannu moodayilum Uranghuthilla un nenappu Ayira kenda meena Adanghaama neendhum un nenappu

Male: Un nenappu oora kootuthae Ull manassil oosi yethuthae Vaazha matta theeyilae Pola indha kaadhalae

Female: Thari kettu nikkum nenju Kolaiyaruthu puttu Koochchal poduthae..aaaaa...

Male: Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam
Female: Pozhuthum nizhalaga kooda vara Porenthen nesamaagha.

Male: Aaaa..piravi palanooru thaandiyum Varuven thunaiyaaga..
Female: Aaaaa.aaaaa.aaaa.aaaaa..

Other Songs From Rummy (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • oh azhage maara song lyrics

  • master song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • story lyrics in tamil

  • thangachi song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • lyrics download tamil

  • tamil to english song translation

  • tamil lyrics video song

  • karaoke songs with lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • google google song tamil lyrics

  • kai veesum