Nilavukke Pogalam Song Lyrics

Naalum Therinthavan cover
Movie: Naalum Therinthavan (1968)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
பெண்: நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே

பெண்: கண்களிலே மின்னல் உண்டு கண்களிலே மின்னல் உண்டு அது காதலிலே துடிப்பதுண்டு

ஆண்: மின்னலிலே வடிவம் கொண்டு மின்னலிலே வடிவம் கொண்டு உன் சின்ன இடை நெளிவதுண்டு சின்ன இடை நெளிவதுண்டு

பெண்: உன்னோடு நானிருந்தாலே பருவமழை பொழியும் இங்கே

ஆண்: செவ்வானம் சிவந்ததுபோலே செவ்வானம் சிவந்ததுபோலே சிவந்திடும் இதழ்கள் இங்கே..... சிவந்திடும் இதழ்கள் இங்கே.....

பெண்: மேகங்கள் படுக்கையாகும் மேகங்கள் படுக்கையாகும் மின்மினிகள் வெளிச்சம் போடும்

ஆண்: இரவே பகலாய் மாறும் இரவே பகலாய் மாறும் இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும் இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும்

பெண்: வாகனத்தில் பறக்கலாம் கடல் மீதும் நடக்கலாம்
ஆண்: விஞ்ஞானப் பறவைகள் போலே விஞ்ஞானப் பறவைகள் போலே சொர்க்கத்தை காணலாம் இங்கே சொர்க்கத்தை காணலாம்

இருவர்: நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே

Male: Nilavukkae pogalaam thaenilavukkae Ninaivugalai anuppalaam vaan ulakukkae
Female: Nilavukkae pogalaam thaenilavukkae Ninaivugalai anuppalaam vaan ulakukkae

Female: Kangalilae Minnal undu Kangalilae Minnal undu Adhu kadhalilae thudipathundu

Male: Minnalilae vadivam kondu Minnalilae vadivam kondu Un chinna idai nelivathunndu Chinna idai nelivathunndu

Female: Unnodu naanirunthaal Paruvamazhai pozhiyum ingae

Male: Sevaanam sivanthathu polae Sevaanam sivanthathu polae Sivanthidum idhzhagal ingae.. Sivanthidum idhzhagal ingae..

Female: Megangal padukkaiyaagum Megangal padukkaiyaagum Minminigal velichcham podum

Male: Iravey pagalaai maarum Iravey pagalaai maarum Ilam nenjangal kadhaigal pesum Ilam nenjangal kadhaigal pesum

Female: Vaaganaththil parakkalaam Kadal meedhum nadakkalaam
Male: Vingyana paravaigal polae Vingyana paravaigal polae Sorkkaththai kaanalaam Ingae sorkkaththai kaanalaam

Both: Nilavukkae pogalaam thaenilavukkae Ninaivugalai anuppalaam vaan ulakukkae

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamilpaa master

  • raja raja cholan lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • master the blaster lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • sarpatta song lyrics

  • kadhal psycho karaoke download

  • soorarai pottru song tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • master vaathi raid

  • usure soorarai pottru

  • new songs tamil lyrics

  • tamil paadal music

  • karnan lyrics tamil

  • paatu paadava

  • tamil film song lyrics

  • yaar alaipathu lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • vaseegara song lyrics