Oh Balu Song Lyrics

100% Kadhal cover
Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Sudharshan Ashok and Suchith Suresan

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: எக்ஸாம் என்பது எக்ஸ் லவ்வர் போலடா ஓ...ஓ..ஓ ஓ... ஓ...ஓ..ஓ ஓ...

ஆண்கள்: மெமரில வந்துதான் டார்ச்சர் பண்ணும்டா ஓ...ஓ..ஓ ஓ... ஓ...ஓ..ஓ ஓ...

குழு: பற பறன்னு இருக்குற ஏஜ்ல படிக்கணுமுன்னு எவன் கண்டுபிடுச்சான் லவ் ப்ளஸ் லவ் பண்ணுகிற ஸ்டேஜ்ல Chaos தியரி எவன் படிக்க வச்சான்

குழு: ஓ காட்... நாங்க பறந்திட நினைச்சோம் டூ பேட்.. ஒரு ரெக்க இல்லையே

குழு: ஓ காட்... இது ரெயின்போ வயசு டூ பேட்.. அதை வளைசிட்டியே

குழு: எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு

குழு: ஆஸ்கர் அதத்தான் வாங்கலானு நினைச்சோம் ரஹ்மான் முந்தி அதை வாங்கிட்டாருங்கோ பர்ஸ்ட் ரேங்க் அதையாச்சும் வாங்கலான்னு படிச்சா பாலு பையன் இருக்கிறான் முடியலைங்கோ

ஆண்: பாத்ரூமில் சினிமா பாட்டுக்குதான் பதிலா பார்முலாவ பாட்டா பாடிடடடா சிலபஸ்ச எல்லாம் நீ விரும்பி படிக்கும் வண்ணத்திரை புத்தகமா படிச்சிடடடா

குழு: ஆஹா.. ரொம்ப சரியா சொன்னான் பாலு.. ஓ ஓ ஹோ பாலு... ஓஹோ..ஓ அட அவன் போல் இங்க யாரு..அட யாரு

குழு: எடிசன் மட்டும் பொறக்காம இருந்தா பல்ப்ப கண்டு புடிச்சுருப்போம் கிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா டெலிபோன் அத உருவாக்கி இருப்போம்

ஆண்: டெலிபோன் மட்டும் போதுமின்னு இருந்தா செல்போன் கையில் வந்திருக்குமா சைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா பென்ஸ் கெத்து காட்டிருக்குமா

குழு: ஆஹா.. ரொம்ப சரியாக சொன்னான் பாலு.. ஓ ஓ ஹோ பாலு... ஓஹோ..ஓ அட அவன் போல் இங்க யாரு..அட யாரு

Males: Exam enbathu Ex-lover pola da Oh.oh.oh oh Oh.oh.oh oh

Males: Memory-la vanthu thaan Torture pannumda Oh.oh.oh oh Oh.oh.oh oh

Chorus: Para para-nu Irukkura age-la Padikanumnu Evan kandupudichaan Love plus love Pannugira stage-la Chaos theory Evan padikka vachaan

Chorus: Oh god. Naanga paranthida nenachom Too bad. Oru rekka illaiyae

Chorus: Oh god. Idhu rainbow vayasu Too bad. Adha valachittiyae

Chorus: Ellaam seriya seivaanae Avan thaan balu oh balu. Avan pola vera yaarumae illa kelu Nee kelu.

Chorus: Oscar adhathaan Vangaalanu nenachom Rahman mundhi adha Vangittaarungo First rank adhaiyaachum Vangaalanu padichaa Balu paiyan irukkiraan Mudiyalango

Male: Bathroom-il cinema Paattukku thaan bathila Formula-va paatta paadidadaa Syllabus-a ellaam Nee virumbi padikkum Vannathirai puthagamaa padichidadaa

Chorus: Ahaa. Romba sariyaga sonnan Balu.oh oh hoo balu. Oho.oo ada avan pol inga Yaaru.ada yaaru

Chorus: Ellaam seriya seivaanae Avan thaan balu oh balu. Avan pola vera yaarumae illa kelu Nee kelu.

Chorus: Edison mattum Porakkaama irundha Bulb-a kandu pudichiruppom Grahambel mattum illaama irundha Telephone adha uruvaakki iruppom

Male: Telephone mattum Podhuminnu irundha Cellphone kaiyil vandhirukkuma Cycle-um bike-um life-innu irundha Benz gethu kaattirukkuma

Chorus: Ahaa. Romba sariyaga sonnan Balu.oh oh hoo balu. Oho.oo ada avan pol inga Yaaru.ada yaaru

Chorus: Ellaam seriya seivaanae Avan thaan balu oh balu. Avan pola vera yaarumae illa kelu Nee kelu.

Similiar Songs

Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • semmozhi song lyrics

  • vennilave vennilave song lyrics

  • kanthasastikavasam lyrics

  • malare mounama karaoke with lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • mahabharatham lyrics in tamil

  • new tamil songs lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • oru yaagam

  • karaoke with lyrics in tamil

  • amarkalam padal

  • abdul kalam song in tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • soorarai pottru movie lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • verithanam song lyrics

  • paadariyen padippariyen lyrics